Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(29-11-2022, 09:34 AM)tmahesh75 Wrote: நண்பரே வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது உடல் நிலை கொஞ்சம் சரியில்லாத காரணத்தால் தாமதமாக கருத்து பதிவிடுகிறேன் இங்கு நடக்கும் விவாதத்தில் எனக்கும் கலந்து கொள்ள ஆவலாக உள்ளது ஆனால் நான் நீங்கள் நினைத்திருக்கும் கருத்தை சரியாக கூறிவிட்டால் நீங்கள் கொஞ்சம் மாற்றி எழுத யோசிக்கலாம் என்று நினைக்கிறேன் அதனால் தான் நான் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை நான் ஏன் அவ்வாறு நினைக்கிறேன் என்றால் இங்கு ஒரு கதை முன்பு மிகவும் அதிகமாக வாசகர்களை பெற்று இருந்தது அது என்ன நடக்கிறது இந்த வீட்டில் என்ற கதை அதில் அந்த கதாசிரியர் மகனின் பிறந்த நாள் அலங்காரம் செய்ய வேண்டும் என்று அவன் அம்மா மற்றும் அவனுடைய சித்தாப்பா இருவரும் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் மகன் அதை எவ்வாறு முறியடித்து விடுவான் என்று  அந்த கதையை படிக்கும் அனைவரும் ஆவலாக இருந்தார்கள் நான் அப்போது அவன் தன் நண்பர்களை அழைத்து அவர்களின் திட்டம் அனைத்தையும் உடைப்பான் என்று கருத்து பதிவிட்டிருந்தேன் கதையும் நான் பதிவிட்டபடிதான் வந்தது பிறகு அதற்கு கருத்து பதிவிட்டேன் அன்று அந்த கதாசிரியர் என் ஊகம் மிகவும் சரியாக பல நேரங்களில் இருந்தது அதனால் சிலநேரங்களில் கதையை வேறு விதமாக எழுத வேண்டி இருந்தது என்று கூறினார் அதன் பிறகு அவர் எழுதிய கதையில் என் ஊகம் எதையும் நான் சொல்ல மாட்டேன் அதேபோல் இங்கு நீங்களும் மாற்றி எழுத நினைத்தால் வாசிக்க இடையுறு ஏற்படும் என்று நினைக்கிறேன் அதனால் எனக்கு சங்கீதா ராஜேஷ் பற்றி தோன்றிய எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன் நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி நண்பர்களே

நண்பர் அலோன் லவர் கூறிய பதிலை நான வழிமொழிகிறேன்... இதுவரை கம்ஷாட் யாருக்காகவும், எதற்காகவும் கதையை மாற்றி எழுத வில்லை...

உங்களுக்கு வந்த சந்தேகம் மாதிரி எனக்கும் ஒரு சிறிய சந்தேகம் வந்து இருந்தது.... லவ்வபிள் கேடி என்ற பெயரில் வந்த வாசகர் கம்ஷாட் ஆக இருக்குக் கூடும் என்று சந்தேகம் வந்து விட்டது... 

ஏனெனில் லவ்வபிள் கேடி சொன்னது மாதிரியே தான் கதை நகர்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டேன்... அல்லது அந்த வாசகர் விரும்பிய வண்ணம் கம்ஷாட் கதையை மாற்றி விட்டார் என்று வருத்தப்பட்டு இருந்தேன்... ராஜேஷ் என்டர் ஆனவுடன் பல்வேறு பழைய வாசகர்கள் யாரும் இங்கே கருத்து பதிவு செய்வத நிறுத்தி விட்டனர் என்று ஆதங்கம் அடைந்து விட்டேன்.. யார் பேச்சையோ கேட்டு, நிறைய வாசகர்களை கம்ஷாட் இழந்து விட்டார் என்று வேதனையையும் கவலையையும் அடைந்து விட்டேன்...

ஆனால் கதையை தொடர்ந்து படிக்க படிக்க எனக்கு உண்மை புரிந்து விட்டது... நம்மைப் போன்று இந்த கதையை ரசித்து படிக்கும் பல்வேறு வாசகர்களில் கேடியும் ஒருவர் தான்... அவருக்காக கம்ஷாட் கதையை மாற்றி எழுத வில்லை என்ற உண்மையை புரிந்து கொண்டு விட்டேன்... அதனால் நீங்கள் உங்கள் பார்வையில் உங்கள் கருத்து பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே

நீங்கள் குறிப்பிட்ட அந்த கதையை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு...
monkdevil கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகி விட்டது... புதிய கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்று ஒரு வருடத்திற்கு மேலாக ஓட்டி வந்தார்.... பிறகு வீடு மாறி விட்டதால், புதிய வீட்டுக்கு நெட் கனெக்சன் கிடைக்க வில்லை என்று ஒரு வருடத்திற்கு மேலாக ஓட்டி வந்தார்.... இனிமேல் அந்த கதையை தொடர்ந்து எழுத போவது இல்லை என்று தோன்றுகிறது....

ஆனாலும் monk குடியை நிறுத்தி விட்டார் என்று ஒரு மகிழ்ச்சி...  இந்த கதையை தொடர்ந்து எழுதுவதை விட குடும்பம் நடத்துவது முக்கியம் என்று முடிவு செய்து விட்டார் என்று ஒரு மகிழ்ச்சி... எனக்கு அவர் நல்ல படியாக குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே பெரிய ஆசை.... கதை எல்லாம் அப்புறம் தான்...

கடைசியாக ஒரு விஷயம்...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இந்த கதையில் வரும் நாயகி சங்கீதா எனக்கு எவ்வளவு பிடித்து இருந்ததோ அதே அளவு ஸ்ருதி அம்மாவை பிடிக்கும்... அப்புறம் அம்மு ஸ்ருதி ரொமான்ஸ் பிடிக்கும்... ஆனாலும் ஒரு முறை கூட கருத்து பதிவு செய்தது கிடையாது....
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 29-11-2022, 11:14 AM



Users browsing this thread: 7 Guest(s)