29-11-2022, 09:38 AM
(This post was last modified: 29-11-2022, 09:39 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
வேலையெல்லாம் முடிந்து சீக்கிரமாகவே எனது ரூமுக்கு வந்துவிட்டேன். டிரைவரிடம் காம்பவுண்ட் ஆட்களை பற்றி கேட்கும்போது
" சார், முதல் வீட்டுல ஒரு அம்மா, பொண்ணு அவங்க வீட்டுக்காரர் இருக்கிறன்ங்க. ரெண்டாவது வீட்டுல ரெண்டு குட்டி பையன்,அவுன் அம்மா,அப்பா மொத்தம் மூணு பெரு இருங்காங்க.3வது வீட்டுல ஒரு வயசான புருஷன் பொண்டாட்டி இருக்காங்க.ஆனா முக்கால்வாசி அவுங்க இங்க இருக்க மாட்டாங்க அவுங்க வெளியூர்ல இருக்கிற மகன் வீட்டுல தான் இருப்பாங்க.உங்களுக்கு எந்த டிஸ்டுர்ப் இருக்காது.நீங்க நிம்மதியா இருக்கலாம் னு, ஆனா ஒன்னு...... அந்த முதல் வீட்டுல இருக்குதே ஒரு அம்மா ....அதுட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க.நம்ம கம்பெனில ஒரு சூப்பர்வைசர் இருந்தான்.ஏதோ கொஞ்சம் ஜாடைய தப்பா கூப்பிட்டு இருந்திருப்பான் போல. அவனை எல்லோர் முன்னாடியும் செருப்பை கழட்டியே அடிச்சா"" என சொல்ல நான் தலையாட்டினேன்.