29-11-2022, 09:34 AM
நண்பரே வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது உடல் நிலை கொஞ்சம் சரியில்லாத காரணத்தால் தாமதமாக கருத்து பதிவிடுகிறேன் இங்கு நடக்கும் விவாதத்தில் எனக்கும் கலந்து கொள்ள ஆவலாக உள்ளது ஆனால் நான் நீங்கள் நினைத்திருக்கும் கருத்தை சரியாக கூறிவிட்டால் நீங்கள் கொஞ்சம் மாற்றி எழுத யோசிக்கலாம் என்று நினைக்கிறேன் அதனால் தான் நான் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை நான் ஏன் அவ்வாறு நினைக்கிறேன் என்றால் இங்கு ஒரு கதை முன்பு மிகவும் அதிகமாக வாசகர்களை பெற்று இருந்தது அது என்ன நடக்கிறது இந்த வீட்டில் என்ற கதை அதில் அந்த கதாசிரியர் மகனின் பிறந்த நாள் அலங்காரம் செய்ய வேண்டும் என்று அவன் அம்மா மற்றும் அவனுடைய சித்தாப்பா இருவரும் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் மகன் அதை எவ்வாறு முறியடித்து விடுவான் என்று அந்த கதையை படிக்கும் அனைவரும் ஆவலாக இருந்தார்கள் நான் அப்போது அவன் தன் நண்பர்களை அழைத்து அவர்களின் திட்டம் அனைத்தையும் உடைப்பான் என்று கருத்து பதிவிட்டிருந்தேன் கதையும் நான் பதிவிட்டபடிதான் வந்தது பிறகு அதற்கு கருத்து பதிவிட்டேன் அன்று அந்த கதாசிரியர் என் ஊகம் மிகவும் சரியாக பல நேரங்களில் இருந்தது அதனால் சிலநேரங்களில் கதையை வேறு விதமாக எழுத வேண்டி இருந்தது என்று கூறினார் அதன் பிறகு அவர் எழுதிய கதையில் என் ஊகம் எதையும் நான் சொல்ல மாட்டேன் அதேபோல் இங்கு நீங்களும் மாற்றி எழுத நினைத்தால் வாசிக்க இடையுறு ஏற்படும் என்று நினைக்கிறேன் அதனால் எனக்கு சங்கீதா ராஜேஷ் பற்றி தோன்றிய எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன் நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி நண்பர்களே