29-11-2022, 09:15 AM
(This post was last modified: 29-11-2022, 09:16 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
எனது கம்பெனியின் முகவரியை விசாரித்து ஒருவழியாக டவுன் பஸ்ஸில் போய் இறங்கியபோது கொஞ்சம் விதிர்த்துதான் போனேன் . கம்பெனியை சுற்றி எந்த எந்த கடைகளும், வீடுகளும் இல்லை.தனியாக ஒரு காட்டில் இருந்தது.இதுதான் விதி என நொந்துகொண்டு கம்பெனி காவலாளியிடம் சென்று அறிமுகபடுத்திக்கொண்டு, கம்பெனி மேனேஜர் தொடர்புகொண்டு பேசியதில் ,அங்கே லேபர் தங்குமிடத்தில் ஒரு அறையை ஏற்பாடு செய்துகொடுத்தார். ஒரு அறையில் நான்கைந்து பேர் தங்கிக்கொண்டு இருந்தார்கள்.
அய்யோ சாமி .....நாளைக்கே வேலையில் சேர்ந்து மதியம் மேல் பர்மிஷன் கேட்டு தனியாக ஒரு வீடை வாடகைக்கு பிடிக்கணும் என்று பலவாறு யோசனைகளோட களைப்பில் நன்றாகவே உறங்கிவிட்டேன் .
மறுநாள் காலை கம்பெனி வேன் டிரைவர் பழக்கமாகிவிட ,அவரை வாடகை வீட்டுக்கு துழாவ சொல்லி வேலையில் சேர்ந்துவிட்டேன்.சாயிந்திறம் 6 மணிக்கு மேல் வந்த அந்த டிரைவர்
"சார், இங்கிருந்து ஒரு கிலோமீட்டருக்கு மேல் லைன் வீட்டுல ஒரே ஒரு வீடு மட்டும் காலியாக இருக்குது. ஆனா ஒரே ஒரு ரூம் மட்டும் தன இருக்கும்.அதுவும் ஓட்டு வீடு" என சொல்ல, எதாக இருந்தாலும் முதல்ல இங்கிருந்து கிளம்பனும் என சொல்லி இரவோடு இரவாகவே வீட்டுக்காரருக்கு அட்வான்ஸ் கொடுத்து வீடு வந்து சேர்ந்தேன்.
இரவில் வந்து சேர்த்தத்தினால் சுற்றிலும் ஒன்றும் புலப்படவில்லை.ஓரேயொரு அறைமட்டும் தான். பெட்ஷீட், தலைகாணி பேன் எல்லாமே டிரைவர் ஏற்பாடு செய்ததால் நன்றாக உறங்கினேன்.
காலையில் எழுந்து பார்க்கும்போதுதான் தெரிந்தது பெரிய பொட்டல் காடு இதே மாதிரி நாலைந்து லைன் வீடுகள் மட்டும் தான் இருந்தன.ஒவ்வொரு லைன் வீட்டிலும் நாலோ ஐந்தோ வீடுகள் மட்டும் இருந்தன. எங்களது காம்பௌண்டில் முன்புற கேட்டை திறந்தவுடன் விசாலமான காலியிடம்.பின்னர் தள்ளி ஒருபக்க சுவற்றில் கம்பு வைத்து அதில் ஓட்டை வைத்து 4 வீடுகள் இருந்தன.கடைசி அறை மட்டும் எனக்கு ஒதுக்கி இருந்தார்கள்.2 பாத்ரூம்,2 லெட்ரின் ஆனால் யாரும் லெட்ரின் உபயோக படுத்திய மாதிரி தெரியவில்லை.ஏன்னென்றால் வெளியே போகும் கழிவு தண்ணீருக்கு சரியான அமைப்பு இல்லை . அதனால் ஆண்கள் ஒருபக்கமாகவும் பெண்கள் எங்களது காம்பௌண்டின் பின்பக்கமாகவும் வெளியே சென்றுக்கொண்டிருந்தார்கள்.பாத்ரூமும் எனது அறையை ஒட்டியே மேற்கூரை இல்லாமல் இருந்தது.ஒருவழியாக காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வேலைக்கு வந்து சேர்ந்தபோது .ஒரு வித கஷ்டமாகவே இருந்தது. வேலையும் பெரிதாக ஒன்றும் இல்லை.
அப்போது மனைவியை பற்றி யோசிக்கும்போதுதான் மனைவி இரண்டு நாட்களுக்கு முன்பாக அவளின் ஊருக்கு சென்றபோது இரண்டு cctv காமெராவை பெடரூமில் ஒன்றும், ஹாலில் ஒன்றும் பொறுத்திருந்தை மனைவியிடம் சொல்ல மறந்ததை நினைத்தேன்.சந்தேகமல்ல.பெண் தனியாக இருக்கும்போது ஏற்படும் இன்னல்களுக்குத்தான் அதை பொறுத்திருந்தேன்.எனக்கே அது மறந்துவிட்டது. சரி என்ன பண்ணுகிறாள் என்று பார்க்கலாமே என்று ஆன் செய்து என் மொபைலில் பார்க்கும்போது அவள் ஏதோ ஒரு யோசனையுடன் சோபாவில் உட்கார்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தாள்.