28-11-2022, 11:35 PM
(28-11-2022, 10:37 AM)news.doctor123 Wrote: மன்மதன்,
Just a suggestion don’t mistake me
தவறாக என்ன வேண்டாம் உங்கள் எழுத்தின் ஆர்வத்திலும் கதை வேகத்தை எண்ணியும் நிறைய தட்டச்சு செய்துவிட்டேன். நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்
என் கதை உங்கள் ஆர்வத்தையும் ஆசைகளையும் தூண்டி விடுவதாக சொன்னதற்கு என் நன்றிகள் நண்பரே. உங்களுடைய விருப்பங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற்றப்படும். கதையின் போக்கில் இணைக்க முயல்கிறேன். தொடர்ந்து கதையை படித்து கருத்து சொல்லி ஆதரவு தாருங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.