28-11-2022, 08:54 PM
(28-11-2022, 08:22 PM)Vandanavishnu0007a Wrote: என்னை பார்த்ததும் ரிசெப்ஷனில் இருந்த பய்யன் திபு திபு என்று தலை தெறிக்க ஓடினான்
நான் அவனை துரத்திக்கொண்டு வேகமாக ஓடினேன்
அப்போது வழியில் குறுக்கிட்ட எங்கள் அறை கதவு திறந்து இருந்ததை கவனித்தேன்
நான் சற்றென்று நாங்க இருந்த ரூமுக்குள் வேகமாக நுழைந்தேன்
அங்கே நான் கண்ட காட்சி..
இது யார் சொல்றாங்க நண்பா