28-11-2022, 04:39 PM
இப்படி அந்த வாரம் சந்தோசமாக போய்ட்டு இருந்தது.ஆனால் அடுத்து ஒரு பெரிய பிரச்சனை வந்து இருந்தது கார்த்திக்கு
அது ஒன்னும் இல்லை தென்னை மரம் ஏலத்துக்கு அவன் மாமா ரவி 10 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார், அந்த கடன் கொடுத்த
முருகன் எனும் நபர் ரொம்பவே வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தார்.
"டேய் பெரிய மனுஷா 10 லட்சம் கடன் வாங்கிட்டு வட்டி கட்டமா இருக்க உனக்குலாம் மானம் இருக்கா இல்லையா "
"இல்லை அண்ணன் இந்த ஒரு வாரம் பொறுத்துக்கோங்க "
"இங்க பாரு ஒரு வாரம் தான் உனக்கு டைம் இல்லாட்டி நடக்குறதே வேற ஆமா "
கார்த்தியின் மாமா ரொம்பவே உடைஞ்சு போய்ட்டார் பணம் தேடி ரொம்பவே கஷ்ட பட்டுக்கொண்டு இருந்தார் "
கார்த்தி பணம் புரட்ட ரொம்பவே கஷ்ட பட்டன் ஆனாலும் முடியவில்லை வட்டி மட்டும் தயார் பண்ணி கொடுத்தனர்.
இருந்தாலும் அந்த ஆள் ரொம்பவே அசிங்கமா பேசி இருந்தது என் மாமாவிற்கு கஷ்டமாக இருந்தது,மாமா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தோம் "
ஹாஸ்பிடலில்
ஒரு லேடி டாக்டர் வயசு 30 தான் இருக்கும் செம்மையாக இருந்தால் அவ கார்த்தியிடம் நீங்க என்னோட கேபின் வாங்க எல்லாத்தையும் எக்ஸ்பிளேன் பண்றேன்
"இங்க பாருங்க மிஸ்டர் கார்த்தி இவருக்கு மைல்டு ஹார்ட் அட்டாக் வந்துருக்கு "
"என்ன மேடம் சொல்லுறீங்க "
"ஆமா இவரை பத்திரமாக பாத்துக்கோங்க "
கார்த்தி டாக்டர் முகத்தையே கண் வாங்காமல் பார்த்துகிட்டு இருந்தான் அவ டேபிளில் மாலினி என்ற பெயர் இருந்தது.
மாலினி மேல் கார்த்திக்கு பித்து பிடித்தது போல இருந்தது.
மாலினி:ரிப்போர்ட் தான் பாத்துருக்கேன் வாங்க பெசண்ட் கிட்ட பேசலாம்
மாலினிக்கு அவரை பார்த்து ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அவளோட தூரத்து சொந்தம் தான் இந்த ரவி
அவளுக்கு பெரியப்பா முறை வேணும் அவர்.
அவ கமலா ,ஷாலு எல்லோர்கிட்டையும் ரொம்ப உரிமையாக பழகினால்
"அம்மா ஒன்னும் பயப்படாதீங்க அவரை முழுசா குணப்படுத்திரலாம் "
அப்படியே அன்னைக்கு முழுக்க ஓடியது.
ஷாலு அத்தை மீரா மூவரும் ஹொஸ்பிடலில் இருக்க நான் வீடுவரை போய் தேவையான பொருட்களை எடுத்து வந்தேன்