Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
#42
யானையை ஒரு சிறு பூனை விமானங்கள் செய்யக்கூடாது என்று அமைதியாக இருக்கிறேன் தலைவா...

இது உங்கள் கதை மாதிரியே தெரியவில்லை... சத்தியமாக இது உங்கள் எழுத்து நடை தான் என்று என்னால் நம்ப முடியலை...

ஒரு பரந்து விரிந்த வெள்ளைத் தாளில் ஆங்காங்கே ஒரு சில புள்ளிகள் மட்டுமே தெரிகிறது.. எந்தவொரு மையப் புள்ளியும் தெரியாமல், எந்தவொரு உருவமும் தெரியாமல், ஒரு ஒழுங்கற்ற கோடு கூட பார்டர் கூட இல்லாமல் என்னால் கதையை கருத்தூன்றி படிக்க முடியவில்லை... பெயர்கள் நினைவில் வைத்திருக்க முடியவில்லை.. கதையில் நீங்கள் விவரிக்கும் சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லை.. காட்சிப் பிழை போல கண்ணுக்கு தெரியாத பிம்பம் மட்டுமே தோன்றியது..

மன்னித்து விடுங்கள் தலைவா... நீங்கள் வைத்து இருக்கும் புள்ளிகளை நீங்களே இணைத்து, ஒரு புதிய வடிவம் காட்டும் வரை இந்த குழப்பம் தீராது..‌ இந்த கருத்து உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே...
Like Reply


Messages In This Thread
RE: காமம் ஏற்படுத்திய தாக்கம் - by Reader 2.0 - 28-11-2022, 03:47 PM



Users browsing this thread: 12 Guest(s)