28-11-2022, 01:04 PM
(28-11-2022, 12:43 PM)Vinothvk Wrote: இது நாட்டில் நடப்பது தான நண்பா சில பள்ளிகளில் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவிகள் கற்பழிப்பு நடக்கிறது... சிவ சங்கர் பாபா போல சாமியார்கள் முதல் பள்ளி தாளாளர் மகன் வரை நிறைய இருக்கு...சஞ்சய் பற்றி சங்கீதா அப்படி நினைக்க மாட்டாள் காரணம் அவளுக்கு அவனை நன்றாக தெரியும் தன்னிடம் எந்த சூழ்நிலையிலும் அவன் பொய் சொல்ல மாட்டான் என்று..
அதை போல ராஜேஷ் கதாபாத்திரம் மஹாலக்ஷ்மி உடன் இணைந்து சங்கீதா வை கவுத்து இருகாங்க..
நெக்ஸ்ட் episode எப்படியும் சங்கீதா உண்மை கூறத்தான் pogiraal ஆனால் சஞ்சய் எப்படி ராஜேஷ் பற்றி உண்மை கூறுவான் என்று தெரியல அதுவும் மஹாலக்ஷ்மி துரோகம் பற்றி சஞ்சய் கூறினால் சங்கீதா எப்படி நம்புவார் என்று தெரியல அப்படி கூறினால் சஞ்சய் ராஜேஷ் நினைத்து பொறாமை கொள்கிறா னு கூட நினைக்கலாம்...
என் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான் அவனுடன் உடல் உறவு வைத்து உள்ளேன் அதனால தான் சஞ்சய் இப்படி செல்கிறான் னு கூட சங்கீதா என்னலாம்...
அடுத்த Sunday தெரியும் போல.... விடை