29-05-2019, 06:36 PM
விடிந்தது .. கீதா எழுந்து குளித்து விட்டு தன்னுடைய கணவனுக்கு காபி போட்டு கொடுத்து விட்டு சச்சின் ரூமுக்கு சென்றால்..
சச்சின் அப்போது தான் எழுந்து உக்காந்து இருந்தான்..
கீதா:இப்போ எப்படி ட இருக்கு..
சச்சின்: மச் பெட்டெர் டியர்
கீதா: என் வீட்டுக்காரர் மேல தான் இருக்கார்.. அவர் மட்டும் தான் என்ன டியர் சொல்லி கூப்பிட உரிமை இருக்கு..
சச்சின்: எனக்கும் உரிமை இருக்கு.. எனக்கு தான் அதிகம் யு ஆர் மை ஏஞ்செல்
கீதா: காபி சாப்பிடுறியா..
சச்சின்: ஹ்ம்ம்
கீதா: போயி பல்லு வெலகிட்டு வா
சச்சின்: ஏன் பெட் காபி இல்லையா..
கீதா: நீ தான் எழுந்துட்டியே
சச்சின்: சரி திரும்பவும் படுத்துகிறேன்.. நீங்க காபி போட்டு கொண்டு வந்து எழுப்புங்க..
கீதா: ஆமாம் நான் புது பொண்டாட்டி.. இவர் என் புருஷன். நான் காபி போட்டு வந்து எழுப்பனுமாம்..
சச்சின்: அப்படி நான் சொல்லல.. ஆனா அந்த மாதிரி இருந்த செம்மயா இருக்கும் இல்ல..
கீதா: செருப்பு பிஞ்சிடும்.. போய் பருச் பண்ணிட்டு வா
அவன் பருச் பண்ணி வர. கீதா காபி கொண்டு வந்து கொடுத்தால்..
சச்சின் காபி எடுத்துட்டு ஹால் கு வந்தான்
அங்கே ரகுராமன் பேப்பர் படிச்சிட்டு இருந்தா..
சச்சின்: குட் மோர்னிங் சார்
ரகுராமன்: ஹொவ் ஆர் யு தோஇங் young மேன்
சச்சின்: இப்போ பரவாயில்ல சார்..
ரகுராமன்; உடம்ப பார்த்துக்க பா
சச்சின்: ஓகே சார்.
ரகுராமன்: நான் இன்னிக்கி ஆபீஸ் சீக்கிரம் போகணும்.. கீதா கார் இன்னும் வரல.. நீ அவளை ட்ரோப் பண்றியா..
சச்சின்: வித் pleasure சார்
சச்சின் மனதில் .. கார் சரி பண்ணி வர்ற வரைக்கும் பிக்கப் ட்ரோப் எல்லாம் நாம் தான் இருக்கணும்..
சச்சின் மெக்கானிக் கு போன் செய்தான்..
சச்சின்: என்னப்பா பிரச்சனை என்னனு கண்டு பிடிச்சிட்டியா..
மெக்கானிக்: ஆமாம் சார்.. ஒரு பார்ட் ப்ரோப்லேம்..வர்றதுக்கு மூணு நாள் ஆகும்
சச்சின்: சரி. வேற எங்கயாவது இருந்து வர வைக்க முடியுமா..
மெக்கானிக்: இல்ல சார் ஒரே டீலர் கிட்ட இருந்து மட்டும் தான்..
சச்சின்: ஹ்ம்ம்.. வந்தோன்ன எனக்கு போன் பண்ணு
சச்சின் ரகுவிடம்
சார் எதோ பார்ட் ப்ரோப்லேம் போல வர்றதுக்கு மூணு நாலு நாள் ஆகும்னு சொல்றான்..
ரகுராமன்: என்னடா இது .. அது கொஞ்சம் பழைய கார் .. சீக்கிரம் வித்துட்டு வேண்டியது தான்.. அதுவரைக்கும் நீ தான் கீதாவை சப்போர்ட் பண்ணனும்..
சச்சின்: கண்டிப்பா சார் .. நீங்க சொன்னா மறு பேச்சே இல்ல
ரகுராமன்: குட் பாய் .. ஐ லைக் யு.