27-11-2022, 06:18 PM
(27-11-2022, 05:24 PM)Ananthakumar Wrote: பெரிய paragraph எழுதாமல் சின்ன சின்ன இடைவெளி விட்டு எழுதுங்கள் இன்னும் படிக்க எளிதாக இருக்கும்
அதைப் போல இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கதை போகும் படி எழுதுங்கள்
ஏனென்றால் இதுவரை இன்னும் கதை மெயின் கேட்டை ரீச் ஆகவில்லை என்று தெரிகிறது நண்பா
கொஞ்சம் ஸ்பீடு பண்ணுங்க பாஸ்
ஆல் த பெஸ்ட்
உங்கள் விருப்பம் போல் இனி வரும் பதிவுகள் இருக்கும்