27-11-2022, 09:10 AM
முழுமையான நாவலாக விளங்கும் இத்தொடர்
தொடக்கத்தில் நீங்கள் உறுதி அளித்ததைப் போல தொடர்ந்து எழுதி முடியுங்கள் please..
பொதுவாக ஒரு கதை எழுதி முதலில் plot தெரியவரும் போது வாசகர்கள் ஆர்வத்தில் பின்னூட்டம் நிறையபோடுவோம்
அதன் பிறகு தொடர்நது வாசிக்கவே செய்வோம் ஆனால் பின்னூட்டம் குறைந்துவிடுகிறது இயல்பாக..
அப்புறம் கதை முடியும்போது நிறைய லைக்ஸ் கமெண்டுகள் வரும்..
எல்லா திரிகளும் இப்படித்தான்