27-11-2022, 09:03 AM
(This post was last modified: 27-11-2022, 09:03 AM by jspj151. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-11-2022, 08:09 AM)Vinothvk Wrote: இல்லை நண்பா அந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை வீக் அதை சரி செய்ய லச்ச கணக்கில் ஆகும் னு டாக்டர் sonnathaal அந்த பெண்ணே வேண்டாம் என்று கூறி இருக்கிறாள் னு அந்த நண்பர் கூறினார்.
ஆனால் இவருக்கும் பாடி வீக் தான் தன் மனைவியை kiss அடித்து நாலு ஏறு ஏறினால் கஞ்சி வந்து விடுகிறது னு கூறினார். Maybe இது ஒரு காரணம் aag கூட இருக்கலாம் ஹஸ்பண்ட் கிட்ட கிடைக்காதா சுகம் அவர் friend கிட்ட கிடைச்சு இருக்கு சோ அப்படியே affair continue ஆகி இருக்க வாய்ப்பு இருக்கும்
Mr vinothvk
SORRY TO SAY THIS
நண்பரைப் பற்றி பொதுவெளியில் சொன்னீர்கள்..அதுவே நெருடல்..ஆனால் பெயர் சொல்லாமல்,உறுப்பினர்கள் கருத்து கேட்டீர்கள்அதனால் அதுவும் ஓகே..
ஆனால் முதலிலேயே முழுவதையும் தெளிவாக சொல்லாமல் bits and pieces ஆக ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி?
உங்களுக்கே எல்லாம் தெளிவாகத் தெரிகிறாது..அப்புறம் எதறகு பிறர் கருத்துகள்?
Sorry, அனைவரது நேரமும் வேஸ்ட் என்பது என் தாழ்மையான எண்ணம்..
முதலில் உங்கள் நண்பரின் நண்பரை portrait செய்தீர்கள்..
பின்னர் உங்கள் நண்பரின் தவறு என்றீர்கள்..
அப்புறம் அவரது மனைவி காமுகி என்றீர்கள்..
எல்லாமே ஓட்டை என்றால் எந்த ஓட்டையையும் அடைக்கவேண்டாம்...
நன்றி