27-11-2022, 07:43 AM
வழக்கம் போல் நல்ல பதிவு.
கதைக்குள் ஹரியைக் கொண்டு வரவும். புதுப்புது சம்பவங்கள் வந்தால் தான் கதை சலிப்பு ஏற்படாமல் இருக்கும்.அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது.
ஆண்டு முடிவை நெருங்குவதால் வேலைப்பளு அதிகம் என்கிறீர்கள். புரிகிறது. வேலை தான் முக்கியம். இருந்தாலும் அவ்வப்போது சிறிய பதிவாவது பதிவிட முயற்சி செய்யவும்.
ஒவ்வொரு பதிவிற்கும் 20 பேருக்கு குறையாமல் கருத்திடுகிறார்கள். உங்கள் உழைப்பிற்கும், கதை மீதான ஈடுபாட்டிற்கும் இந்த வரவேற்பு சற்று குறைவு தான்.
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !!
Fun_Lover_007