26-11-2022, 11:55 PM
இன்று பதிவிடப்படவேண்டிய பதிவு......கொஞ்சம் தாமதம் ஆகியதற்கு வருந்துகிறேன்.....இது கொஞ்சம் பெரிய அப்டேட் அதற்கான வேலைகள் நடந்துகொண்டு உள்ளது.....கூடிய விரைவில் ஒரு நல்ல அப்டேட்டை எதிர்பார்க்கலாம்...... தாமதத்திற்கு வருந்துகிறேன்...... இப்போதே 27000க்கு மேலே எழுத்துக்கள் போய்க்கொண்டு உள்ளது...... ஆனால் இன்று அல்லது நாளை நான் கண்டிப்பாக இந்த கதையை முடித்து தருகிறேன்....... நான் ஏற்கனவே சொன்னது போல இது தொடர்கதை அல்ல..... எனவே இதை இந்த விரைவில் முடிக்கிறேன்....... கமெண்ட் செய்த அனைவருக்கும் தனித்தனியே நன்றிகள் கூற வேண்டும்...... ஆனால் அவ்வாறு செய்யாமல் என் கதைக்கு ஆதரவு அளித்த அந்த நல்உள்ளங்களின் பொற்பதங்கள் தொட்டு வணங்குகிறேன்......நான் இந்த கதையை தொடங்குவதற்கு ஒரு காரணம் உண்டு...... சாய்பல்லவியை வைத்து இது வரை யாரும் கதை எழுதவில்லை...... நான் தேடிப்பார்த்தவரை....... One of the most seducing and beautiful actress in southindia...... அதனால் தான் இந்த கதையை நான் தொடர்ந்தேன்.......எனக்கும் நல்ல ஆதரவு கிடைத்தது......இந்த கதை ஆனால் இன்னும் ஒரு அப்டேட்டில் முடியப்போகுது என்று ஒரு சில வாசகர்களுக்கு தனிப்பட்டமுறையில் சொல்லியிருக்கிறேன்....... நானும் மனிதன் தான்.....நான் ஒரு சிலர் போல அப்டேட் பண்ணாமல் இல்லை.... குடுத்தால் பெரிதாகக்குடுக்க வேண்டும்..... நாளை எனக்கு ஒரு விளையாட்டுப்போட்டி இருப்பதால்...... காலை 5:30amக்கு groundக்கு வரசொல்லி இருக்கிறார்கள்..... எனவே நான் அதற்கு 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்...... திடீரென்று ஏற்பட்ட இந்த போட்டியால் இந்த கதை வரும் திங்கள்கிழமை அல்லது புதன்கிழமை வெளியிடப்படும்....... அனைத்து வாசகர்களும் மன்னிக்கவும்.
..
..