26-11-2022, 08:38 PM
இதற்கு காரணம் என்னவாயிருக்கும்? என்று அவன் பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறான். அவன் வாழ்க்கையில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு incident... அதுதான் காரணமாக இருக்குமோ என்று அவ்வப்போது தோன்றும். அப்போ தன்னோடு ட்ராவல் பண்ணி தன்போலவே மாட்டிக்கொண்ட மற்றவர்களையும்... அவர்களுக்கும் இப்படித்தானா என்று கேட்டால் என்ன? என்று தோன்றும்.
தன்னோடு மாட்டிக்கொண்டு தப்பித்து வந்தவர்களில் பாதிப்பேர் காலேஜ் பையன்கள். சில பேர் கான்பரன்ஸ்க்கு வந்தவர்கள். சில பேர் கிராமத்து முரடன்கள். இவர்களை இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது? எப்படி தொடர்பு கொள்வது?
ஆஹா ஏதோ பெரிய கதை இருக்கிறது போலயே இன்னும் characters வர போகுதுனு நெனைக்கிறேன் அடுத்த update போடுங்க ப்ரோ, இந்த கதை பெரிய நெடுத்தொடர் போல ஓடிக்கொன்டே இருக்க வேண்டும் ?