26-11-2022, 12:44 PM
(25-11-2022, 11:03 PM)Reader 2.0 Wrote: நண்பரே... இன்னும் சங்கீதாவுக்கு ராஜேஷின் சுயரூபம் தெரியாது... அவளுக்கு ராஜேஷ் மஹாவின் சதி திட்டம் தெரியாது... ராஜேஷ் ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழப் போகிறான் என்பதே பெரிய பொய்... என்பதும் தெரியாது..
இப்போது கூட அவளுக்கு, தன் தந்தை உயிர் பிரியும் போது, தான் பக்கத்தில் இல்லாமல் போய் விட்டோமே; என்று கழிவிரக்கத்தில், தன் முகத்தை பார்க்க வேண்டும் என்ற தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் குறுகிப் போய் இருக்கிறாளே; தன்னால் தன் தந்தை இறந்த பிறகு கடைசியாக ஒரு முறை அவரது முகத்தை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் குறுகிப் போய், தன்னிரக்கத்தில் தனக்கு தானே தன் மீது தான் கோபம் அடைந்து விட்டு இருக்கிறாளே தவிர, ராஜேஷ் மீதோ அல்லது மஹாவின் மீதோ நேரடியாக கோபம் அடைய வில்லை...
அவளைப் பொறுத்தவரை நடந்தது அனைத்தும் தற்செயலாக நடந்த செயல் என்று நினைக்கிறாள்... விதி செய்த சதி... அஜய் கட்டிய தாலியை கழற்றி எறிந்துவிட்டு திருட்டுத்தாலி கட்ட விட்டு, தான் செய்த துரோகத்தால் தனக்கு கிடைத்த மாபெரும் தண்டனை கிடைத்து விட்டது என்று நினைக்கிறாள்.....
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தொடர்ந்து சஞ்சயை ஏமாற்றி வந்ததால் தனக்கு கிடைத்த தண்டனை விதிக்கப்பட்டது என்று நினைக்கிறாள்.. அதனால் தான் இந்த 17 நாட்களில் ராஜேஷிடம் போன் செய்து பேசவில்லை... ஆனால் அதேசமயம் அஜய் ஊருக்கு திரும்பி வருகிறார் என்று கேட்டதும் சங்கீதா முகம் சுருங்கியது .. ராஜேஷ் சாகப் போகும் ஒருவனுடைய கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டதே என்று முகம் வாடுவதும் .அவள் இன்னும் ராஜேஷ் தன்னை ஏமாற்றி வருகிறான்... தனக்கு துரோகம் செய்து விட்டான் . என்று தெரியாமல் தொடர்ந்து ஏமாந்து வருகிறாள் என்பதை காட்டுகிறது...
சங்கீதாவுக்கு உண்மை தெரியாததால் தான் மஹா வந்த போது, மஹாலக்ஷ்மி மீது கோபப்பட்டு திட்டாமல், ராஜேஷ் விஷயத்தை பேச வேண்டாம் என்று நினைக்கிறாள்...
Reader 2.0 அவர்களுக்கு அருமையாக சொன்னீர நண்பரே ஆனால் ராஜேஷ் அவ்வளவு சீக்கிரம் சங்கீதாவை விட்டு விடுவானா?. மகாலட்சுமி சங்கீதாவிடம் கூறியிருக்கலாம் ராஜேஷ் உன் மேல அதிக ஈடுபடோட இருக்கான் அதனால் இந்த அனைத்து போட்டியில் நீ ஜெயித்தால் நீ என்ன கேட்டாலும் கிடைக்கும் என்று ராஜேஷிடம் கூறு அவன் எப்படியாவது அணைத்து போட்டியில் ஜெயித்து விடுவான் அதனால் நமக்கு நல்ல பேர் கிடைக்கும் என்று கூறி இருக்கலாம். போன வருடம் வரை சஞ்சயின் கல்லூரி அனைத்து போட்டியிலும் நல்ல இடத்தில் இருந்துள்ளது. ஆனால் இந்த வருடம் மற்றும் எப்படி தோத்தது ராஜேஷ் எப்படி அனைத்து போட்டியிலும் முதலிடத்திற்கு வந்தான் இங்கே ராஜேஷின் பணம் விளையாடியிருக்குமோ? ஏனென்றால் தன்னை அவமதித்துகாக பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள இடத்தை மிரட்டி வாங்கியுள்ளான். சங்கீதாவை அடைய வேண்டும் என்பதற்காக ஒரு கம்பார்ட்மென்ட் டிக்கெட்டையே வாங்கியுள்ளான் தான் சங்கீதாவுடன் பேசுவதற்காக சஞ்சய 20 நிமிடம் அவ்வளவு பெரிய காம்ப்ளக்ஸ் லிப்டில் அடைத்து வைத்துள்ளான் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகளை வாங்கி கொடுத்து உள்ளோம் பல லட்ச ரூபாய் நகைகளையும் வாங்கி கொடுத்து உள்ளான். இப்படிப்பட்டவன் எப்படி இத்தனை நாட்கள் சங்கீதாவை தொடர்பு கொள்ளாமல் இருந்தான் அவன் நினைத்திருந்தால் இந்த 17 நாளில் அவன் சங்கீதாவுடன் தொடர்பு கொண்டு இருக்க முடியுமே இப்பொழுது அவள் தன் வீட்டிற்கு சென்று இருப்பதையும் அவனால் கண்டுபிடிக்க முடிந்திருக்குமே இதுவே எனக்கு பயமாக உள்ளது இங்கு எனக்குள்ள ஒரே சந்தேகம் இவன் எப்படி கல்பனாவை விட்டு வைத்தான் கல்பனா சஞ்சய் ஒரு முறை பார்த்தேன் அவனுடன் சேர துடிக்கிறாள் அப்படி இருக்கும் பொழுது ராஜேஷ்க்கு கிட்ட மாட்டாதது விந்தையிலும் விந்தை இங்கு சங்கீதா ராஜேஷ் கூறிய அனைத்தையும் எப்படி நம்பினால் என்று தான் தெரியவில்லை ஆறு மாதத்தில் இறந்து விடுவேன் என்று கூறும் ஒருவன் எப்படி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடிந்தது அவன் எப்படி இவ்வளவு உடற்கட்டுடன் உள்ளான் என்பது தன்னுடன் வெறித்தனமாக உறவு வைத்துக் கொள்ள முடிகிறது போன்ற விஷயங்களை சங்கீதா யோசிக்கவே இல்லை அவரது மூளை இப்படி செயல்படாமல் போனது
Darknight1989?