26-11-2022, 12:23 AM
கடைசிவரைக்கும் நண்பனுக்கு துரோகம் செய்த அந்த கயவனை விட்டுவிட்டீகளே.அவனுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம்?தவறு செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான்,ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்....