25-11-2022, 10:38 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு. அதிலும் குறிப்பாக கடைசியாக எழுதிய வார்த்தைகள் விதம் பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் மிகவும் மனதில் வலியுடன் பதிவு செய்து இருந்தேர்கள். சங்கர் குடும்பம் தான் அருண் கால்பாய் மாறுவதற்கு மற்றும் இன்பராணி இடம் இருந்து பிரித்து வைத்து மிரட்டி வருகிறார்