25-11-2022, 08:39 PM
நண்பா மிகவும் அற்புதமான இருந்தது உங்கள் கதை ராஜா நிலையை படிக்கும் போது என் கண்ணில் இருந்து நீர் சுரந்து மனதை வருந்தி விட்டது இனியாவது இன்பராணி சங்கர் எப்படிப்பட்டவன் என்பதை புரிந்து கொண்டு அவன் செய்த துரோகத்திற்கு தக்க பதிலடி தரவேண்டும் என்பதே என் விருப்பம் கதையை பற்றிய என் ஊகம்களை நாளை காலை இன்னொரு முறை படித்துப் பார்த்து பதிவிடுகிறேன் நன்றி