25-11-2022, 07:52 PM
திருமணம் என்பது இருவர் மனம் ஒத்து இருப்பது, உறவுக்குள் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது அது இல்லை என்ற பொழுதிலே அந்த மனம் முறிந்துவிட்டது என்று ஆகிவிட்டது.
குழைந்தைகள் இருப்பின் மனதிறந்து பேசி பார்க்கலாம் இல்லை என்ற பொழுதினில் உங்கள் கடமையை நிறைவு செய்துவிட்டு அடுத்து என்ன என்று பார்ப்பதே மேல்.
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது உங்க நண்பர் கடன் பிரச்னையில் இருக்கிறார் அதனால் இருவருக்கான இல்லற வழக்கை கொஞ்சம் கசந்து இருக்கவேண்டும் அதனால் அவர் மனைவி வேறு ஒரு வாழ்க்கையை தேர்வு செய்துவிட்டார்
மேலே நண்பர்கள் சொன்னது போன்று நண்பர் மனைவி படி தண்டி விட்டாள் மேலும் உங்கள் நண்பருக்கும் மனைவி மேல் சந்தேகம் எழ தொடங்கிவிட்டது, இதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை, எத்தனையோ பெண்கள் நல்ல வாழ்க்கைக்கும் துணைக்கும் எங்கும் பட்சத்தில் தன்னை மாடும் பார்க்கும் ஒருவள் எதற்கு?