மன்னிக்கவும் ( completed)
#13
நண்பா இது ஒரு பிரச்சினையே கிடையாது.

இது இல்லையென்றால் இன்னொன்று. ஒன்று நம்மளை விட்டுப் போகுது என்றால் இன்னொன்று நம்மக்காண்டி காத்துகிட்டு இருக்குது என்று அர்த்தம். 

எவ்வளவோ பெண்கள் வாழ்க்கை இழந்து விட்டு தவிச்சுக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுக்கலாமே!!!

அந்தப் பெண்ணு கூட இவர் இருந்தாலுமே ரொம்ப கேவலமா பேசுவாங்க.

உயிரோடு கொல்றதுக்கு சமமாம்.

அவர் கொஞ்சம் மன குழப்பத்தில் இருப்பாரு அவர் ஒரு நல்ல மன அமைதியான இடத்தை கூட்டிட்டு போயி நல்லா தூங்க சொல்லுங்க நல்லா ரெஸ்ட் எடுத்தால் போதும் அருமையான விடை கிடைக்கும்.

அந்தப் பெண்ணோட வாழ்ந்தா கேவலமா பேசுவாங்க.

அதே இன்னொரு பெண்ணிடம் திருமணம் முடிந்தால் உங்களைப் போற்றுவாங்க வாழ்த்துவாங்க.


பயந்து வாழ்ற மனிதனிடம் கடவுள் ஒருபோதும் இருப்பதில்லை துணிந்து வாழ்ந்த மனிதன் மட்டுமே கடவுள் இருப்பார்.

கடவுளும் பக்கத்தில் இருப்பது என்று நினைத்து துணிந்து செயல்படுங்கள் வெற்றி நமக்கே ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.

இது என்னுடைய கருத்து.
வாழ்த்துக்கள் நண்பா!!!!
Like Reply


Messages In This Thread
RE: மன்னிக்கவும் - by KILANDIL - 25-11-2022, 06:21 PM



Users browsing this thread: 5 Guest(s)