மன்னிக்கவும் ( completed)
#10
(25-11-2022, 05:25 PM)Vinothvk Wrote: Actually நண்பா இருவரும் ஒரே இடத்துல வேளை செய்றாங்க....

Oru பெரிய shopping complex ல.... பண பலம் இல்லை மாச சம்பளம் தான்...

நண்பா தயவுசெய்து அவரிடம் அந்த பெண்னை விட்டு விலகி வந்து விடச் சொல்லி விடுங்கள்

உடலில் உயிர் மட்டும் இருந்தால் வேலை எங்கே வேண்டுமானாலும் பார்த்து பிழைத்து கொள்ளலாம்

இந்த பெண் சொல்வதை போல அவளுக்கு அவரிடம் காதல் இருக்குமானால் முதலில் அந்த துரோகியிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த நேரத்தில் அவரிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டும்

அப்படி இல்லாமல் பிடிபட்ட பிறகு எனக்கு நீயும் வேண்டும் அவனும் வேண்டும் என்பது நல்ல குடும்ப பெண்கள் செய்யும் செயல் அல்ல

அப்படி அவன் தான் பிடித்து இருக்கிறது என்றால் முறைப்படி இவரிடம் சொல்லி விட்டு சென்று இருக்கலாமே நண்பா

வயது ஒரு தடை இல்லை நண்பா

இந்த வயதிலும் உண்மையான அன்போடு அரவணைப்பிற்கு ஏங்கித் தவிக்கும் அநாதை பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்

அவர்களோடு இவர் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொண்டு கடைசி காலம் வரை நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் நண்பா


இப்படிப்பட்ட பெண் அவருடைய நண்பர் கூடவும் கடைசி வரை வாழ மாட்டாள் அதை என்னால் உறுதியாக கூற முடியும்

இப்படி பெண்கள் மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்றவர்கள் இவர்கள் எந்நேரமும் தங்கள் சுகத்திற்கு ஏதாவது தடை ஏற்படும் போது தன்னுடைய இணையை போட்டு தள்ளவும் தயங்க மாட்டார்கள் நண்பா

தயவுசெய்து உங்களுடைய நண்பரிடம் அந்த பெண்னை விட்டு விலகி வந்து விடும் படி அறிவுரை கூறுங்கள் நண்பா
Like Reply


Messages In This Thread
RE: மன்னிக்கவும் - by Ananthakumar - 25-11-2022, 05:51 PM



Users browsing this thread: 3 Guest(s)