25-11-2022, 04:45 PM
(25-11-2022, 04:09 PM)Vinothvk Wrote: 16 லட்சம் நோய் என்பது வியாதி போல இல்ல கர்ப்பப்பை ப்ராப்ளம் வந்து இருக்கு அதக்கு செலவு செய்து இருக்கிறார்
இதுபோல நடக்கும் மனைவி கண்டிப்பாக அவரை ஒரு பணம் காய்க்கும் மரம் போலத் தான் நினைத்து செயல்படுவது போல் தெரிகிறது
அந்த பெண் கண்டிப்பாக அவருடைய நண்பர் என்பதை விட துரோகியிடம் சோரம் போன மட்டுமல்லாமல் இன்னும் சோரம் போவேன் ஆனாலும் நீங்கள் எனக்கு வேண்டும் என்பது போல கேட்பது இவரிடம் பணம் இருந்தால் தான் என்று புரிந்தது
ஒருவேளை அந்த துரோகியிடம் பணம் இருந்திருந்தால் என்றோ இவரை விட்டு வெளியே சென்று இருப்பாள்.
இதுபோன்ற பெண்ணிடம் அவர் எந்தவொரு காலத்திலும் அன்பை எதிர்பார்த்து காத்திருந்தாலும் அது அவருடைய மன அழுத்தத்தை அதிகரித்து வேறு ஏதாவது வகையில் கொண்டு வந்து விடலாம்
எனவே தாராளமாக இது போன்ற பெண்ணை விவகாரத்து செய்து விட்டு நாட்டில் இன்னும் எத்தனையோ நல்ல கணவனை இழந்த பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் நண்பா
அவர் அந்த பெண்ணுடன் வாழும் வாழ்க்கை கத்தியின் முனையில் பயணம் செய்வதற்கு சமானம் என்பது என்னுடைய கருத்து நண்பா