மன்னிக்கவும் ( completed)
#1
ஹலோ நண்பர்களே... 

தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்த அதனை நண்பர்களுக்கும் நன்றிகள்... 

எனக்கு என்ன தெரியும் என்று நினைத்து கொண்டு இருக்கும் பொது சில கதைகள் எழுதி இருந்தேன் அதில் பல வெற்றி அடைய வில்லை என்றாலும் சில‌ கதைகள் பெரிய ஆதாரவு கிடைத்தது...

தற்போது ஒரு நண்பர் பேஸ்புக் மூலம் பழக்கம் அவர் நல்ல நண்பர்.. அவர் தன் வாழ்வில் தன் உடன் படித்த வேளை செய்யும் நண்பன் ஒருவனால் தன் மனைவி தற்போது துரோகம் செய்து இருப்பதாகவும் அதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறினார். இத்தனைக்கும் தன் மனைவிக்கு ஏற்பட்ட உடல் குறை தீர்க்க 16 லச்சம் கடன் வாங்கி செலவு செய்தார் ஆனால் அந்த நன்றி கேட்ட மனைவி இவருக்கு துரோகம் செய்து கணவனின் நண்பன் உடன் ஆறு மாதம் உல்லாசமாக இருந்து இருக்கிறாள்.. 


சில நாட்கள் முன்பு தான் உறுதி செய்தோம். தற்போது அந்த பெண் உன்னுடைய காதல் வேண்டும் அவருடைய காமம் வேண்டும் என்கிறாள். பாவம் அந்த நண்பர் உயிர் நண்பன் ஏமாற்றி விட்டான் கட்டிய மனைவி துரோகம் செய்து விட்டு இவாறு கூறுகிறாள் னு அழுது புலம்பி கொண்டு இருக்கிறார்... 




என்னால் தற்போது அந்த சம்பவம் விட்டு வெளி வர முடியல அவருக்கும் என்ன செய்வது னு தெரியல மனைவி விட்டு செல்ல மனம் இல்லை எங்கு செல்வா னு அழிக்கிறார்... நண்பன் விட்டு தூரம் வந்து விடுங்கள் னு கூறினேன் அதற்க்கு ருசி கண்ட மனைவி மீண்டும் தவறு செய்வாள் என்று பயப்படுகிறார்.divorce செய்து விடு என்று கூறினால் 40 வயதில் தனியாக என்ன செய்வது னு கூறுகிறார்... 


என்னால் இனி அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவது னு தெரியல தன்னுடன் இருக்கும் மனைவி 6 மாசம் தனக்கு தெரியாமல் தன்னை அசிங்கமா பேசி நண்பன் உடன் sex வைத்து கொண்டு இருக்கிறாள் னு அழும் அந்த நண்பருக்கு என்ன பதில் கூறுவது... புரியல.. 


அவரின் வாழ்க்கை நினைத்து என்னால் கதை எழுத முடியல.... 


முடிந்தால் ஒரு நல்ல தீர்வு sollunga...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மன்னிக்கவும் ( completed) - by Vinothvk - 25-11-2022, 03:21 PM



Users browsing this thread: 1 Guest(s)