25-11-2022, 07:10 AM
(24-11-2022, 09:39 PM)game40it Wrote: இந்த கதைக்கு வரவேற்பு குறைவாக தான் இருக்கு இருப்பினும் கதையை பாதியில் நிறுத்த மாட்டேன். போக போக கதை வாசகர்களின் இண்டேறேச்ட் தூண்டுகிறதா என்று பார்ப்போம்.
Bro... கதையை சிறப்பாக தொடங்கியுள்ளீர்கள்... வாழ்த்துகள்... இது Thriller கதை என்பதால் வரவேற்பு குறைவாக இருக்கலாம்... எல்லோருடைய எதிர்பார்ப்பும் உடனே erotic கலவி காட்சிகள் கொண்டிருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்...
நீங்கள் உங்களுடைய கற்பனை படி தொடர்ந்து எழுதுங்கள்... வாசகர்களிடையே ஆதரவு பெருகும்... வாழ்த்துகள்...