24-11-2022, 09:44 PM
அத்தியாயம் 3 - விசாரணை தொடங்குகிறது
போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர் தரனாவின் கூர்மையான கண்கள் அந்த இடத்தை சுற்றி சர்வே செய்தது. அவரது ஆட்கள் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஏதாவது தடயம் கிடைக்குதா என்று த்ருவளாக தேடிக்கொண்டு இருந்தனர். போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர் தரனாவின் கூர்மையான கண்கள் அந்த இடத்தை சுற்றி சர்வே செய்தது. அவரது ஆட்கள் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஏதாவது தடயம் கிடைக்குதா என்று த்ருவளாக தேடிக்கொண்டு இருந்தனர். ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா எனப் பார்க்க அவர்கள் படிப்படியாக பெரிய வட்டங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர் … ஏதாவது தவறுதலாக விட்டுச்சென்று விட்டார்களா.. ஏதேனும் கால் அடையாளங்கள் போன்றவை. பொலிஸ் விசாரணைப் பணியானது பெரும்பாலும் இதுபோல பல மிகுந்த சிரத்தை மற்றும் மனச் சோர்வூட்டுகிற வேலைகளை உள்ளடக்கியது. வெளிநபர்களுக்கு தோன்றுவது போல ரொம்ப கவர்ச்சியான வேலை ஒன்றும் கிடையாது. சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் மூக்கில் கைக்குட்டையை அழுத்தி பிடித்திருந்தார். சடலத்தின் நிலையை பார்த்தபோது அது அங்கே இரண்டு அல்லது மூன்று நாளாக கிடந்திருந்தது என்று கணித்தார். இந்தப் பகுதி வழியாகச் சென்ற ஓரிரு மனிதர்கள் தெருநாய்கள் சில புதர்களுக்குப் பின்னால் ஆவேசத்துடன் தரையைத் தோண்டுவதைக் கண்டனர். என்னவாக இருக்கும் என்று அந்த நாய்களை நோக்கி சென்ற போது அவர்கள் மூக்கை முதலில் வீசும் துர்நாற்றம் தாக்கியது. யாருக்கும் சொந்தம் இல்லாத பாதி காட்டு நாய்கள் போல இருந்த அந்த நாய்கள் அதன்களின் பற்களைக் கட்டிக்கொண்டு அவைகளை நோக்கி சீறின … அதுங்களுக்கு உணவாக வாய்ப்பிருப்பதை பாதுகாக்க. இப்படி அந்த நாய்கள் செய்ய அந்த நபர்கள் சாதாரணமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து இருப்பார்கள். அனால் திடிரென்று அதில் ஒருவன் ஒரு மனிதனின் கை மண்ணில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியானான். அநேகமாக அந்த நாய்கள் அங்கே தோண்டியதால் அந்த கை வெளிவந்திருக்கணும். அவர்களில் ஒருவன் அங்கே இருந்து அந்த நாய்களை விரட்ட முயற்சித்தான் அனால் நாய்கள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. வேறுவழி இல்லாமல் அவன் வைத்திருந்து பெரிய பிரம்பை வைத்து ஒரு நாய்யை அடித்தான். அது வலியில் குரைத்து சற்று நகர்ந்து ஓடியது. அதனுடன் இருந்த மீதி இரண்டு நாய்களும் விலகி ஓடியது அனால் ரொம்ப தூரம் போகாமல் அவர்களை பார்த்து உறுமிக்கொண்டே இருந்தனர். அங்கே ஒரு பிணம் இருப்பதை கண்டு அவர்கள் இவர்களில் ஒருவன் அங்கே இருந்து போய்விடலாம், ஏன் போலீசுடன் வம்பு என்று கூறினான். அனால் கையில் பிரம்பு வைத்திருந்தவனோ அங்கே போலீசை அழைத்து அவர்கள் வரும் வரை அந்த பிணத்தை காவல்காற்றான். ACP தரனா அந்த ஒருவனுக்காவது சமூக பொறுப்பு இருந்தது என்று மனதில் அவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டார். அந்த இடம் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவான இடம். அவரது மேலோட்டமான அவதானிப்புகளிலிருந்து கூட அது ஒரு கொலை என்று அவருக்கு தெரிந்தது. பாதிக்கப்பட்டவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு நொறுங்கிய அளவுக்கு அடிக்கப்பட்டு மற்றும் கழுத்தில் ஆழமான வெட்டுக் குறியையும் அவர் காண முடிந்தது. மருத்துவர் தனது இன்வெஸ்ட்டிகேஷன் செய்ய அவர் காத்திருந்தார். அப்போது மேலும் சில விவரங்கள் தெரியவரும். யாரோ உரக்கக் கூப்பிட்டதால் அவர் சிந்தனையிலிருந்து யார் என்று திரும்பி பார்த்தார்.
ஒரு ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்து இன்ஸ்பெக்ட்டர் வஜேந்திர அவரை கூப்பிட்டார்," சார், இங்கே வாங்க."
அவர் விரைவாக இன்ஸ்பெக்டர் வஜேந்திர மற்றும் ஒரு கான்ஸ்டாப்ல் நிற்கும் இடது சென்றார். புதர்களுக்கு இடையே ஒரு மோட்டார் சைக்கிள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது விலையுயர்ந்த மற்றும் அதிக ஹார்ஸ் பவர் கொண்ட மோட்டார் சைக்கிள். அநேகமாக அது அங்கே செத்து கிடந்தவரின் வாகனமாக இருக்கும். ஒன்று அந்த நபரை கொன்ற ஆலோ/ஆட்களோ அதை ஒழுங்காக மறைக்கவைக்க நேரம் இருந்திருக்காது அல்லது அதை மறைத்துவைக்க பெரிய அக்கறை எதுவும் எடுத்திருக்க மாட்டார்கள். தாரணை அதை கூர்ந்து பார்க்க குந்தினார்.
"இதில் ஏதாவது பிங்கர்பிரிண்ட்ஸ் கிடைக்குமா என்று பார்க்கணும். போரெஸிக்ஸ் டீமுக்கு காத்திருக்கணும். இன்னும்கொஞ்ச நேரத்தில் அவர்கள் இங்கே வந்துவிடுவார்கள் சார்," என்றார் இன்ஸ்பெக்டர் வஜேந்திர.
"நம்பர் பிளேட் எதுவும் இல்லை, அநேகமாக கொலையாளிகள் அதை எடுத்திருக்க வேணும். அதன் மூலம் கொலையான யார் என்று நாம கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக இருக்கும்," என்று மேலும் தொடர்ந்தார்.
இன்ஸ்பெக்டர் வஜேந்திர பலவருடங்கள் சர்வீஸின் பிறகு இந்த இன்ஸ்பெக்டர் போஸிஷேனுக்கு வந்தார். இந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்ததை விட, தான் பெற்ற அனுபவம் மதிப்பு வாய்ந்தது என்பது அவரது தனிப்பட்ட கருத்து. அவர்களின் படிப்பின் காரணமாக மட்டுமே தரனா போன்றவர்கள் உடனே அவர்களின் மேல் அதிகாரிகளாக ஆகிவிடுகிறார்கள். அவர் தரனிடம் பேசும் போது எப்பொழுதும் சிறு இலக்காரம் சாயல் இருந்தது. தனக்குக் கீழ் பணிபுரிபவரின் ஏளனத்தின் அடி நீரோட்டம் தரனா அறிந்திருந்தார். அதை பற்றி சட்டைசெய்ய வேணாம் என்று முடிவெடுத்தார். அவர் இதற்க்கு புதிது மற்றும் இது தான் அவர் முதல்முறையாக முழு பொறுப்பு எடுத்திருக்கார். அவரின் ஆட்களின் மரியாதையை அவர் சம்பாரிக்கணும், அப்போதுதான் அதற்க்கு முழு மதிப்பு இருக்கும். இருப்பினும் அவர் தான் அவர்களின் அதிகாரி என்பதையும் அவர்கள் மறக்க கூடாது. சகிப்பு தன்மை ஓரளவு தான் இருக்க முடியும்.
"ஏன் போரெஸிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை.. நாம வந்த அதே நேரத்தில் அவர்கள் இங்கே இருந்திருக்கணும்," அவரில் எரிச்சல் தெரியும்படி பேசினார். "போலோ மீ," என்று வஜேந்திராவுக்கு கட்டளையிட்டு அவர் வேகமாக சாலையை நோக்கி நடந்தார்.
"அங்கே என்ன பார்க்க போறீங்க .....சார்," அந்த சார் சற்று தாமதமாகவே வஜேந்திராவிடம் இருந்து வந்தது. வேறு வழி இல்லாமல், வற்புறுத்தலில், தரானவை அப்படி அழைக்கவேண்டியதாக இருப்பது போல.
வஜேந்திர அவரின் அறிவார்ப்பு மற்றும் திறமையை சோதிக்கிறார் என்று புரிந்த தரான அவருக்குள் சிரித்துக்கொண்டார். "இங்கே என்ன கிடைக்கலாம் என்று நினைக்கிற," என்று அந்த கேள்வியை வஜேந்திராவுக்கு திருப்பி போட்டார்.
இப்போது வஜேந்திராவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவரின் மேல் அதிகாரிக்கு இன் வேஸ்ட்டிகேஷனில் என்ன திறமை இருக்கு..எவ்வளவு தெரியும் என்று சோதிக்க பார்த்தார். அனால் இப்போது ஒன்னும் ACP க்கு என்ன தெரியும் என்று பார்ப்பதற்கு அவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் அவரின் மேல் அதிகாரியிடம் அவரின் திறமையை கேள்விக்குறியாகிவிடும். பதில் சொல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு ACP தரான தன்னை கொண்டுவந்துவிட்டார். ACP தரான தன்னைவிட பத்து வயது இளையவர் ஆனாலும் அவர் போலீஸ் வேளையில் ஒன்னும் அரைவேக்காடு இல்லை என்று வஜேந்திராவுக்கு புரிந்தது.
வேறு வழி இல்லாமல் வஜேந்திர பதிலளித்தார்," மோட்டார்பைக் இங்கே கண்டுபிடிக்கப்பட்டதால் விக்டீம் இந்த சாலையில் போகும்போது ஆட்கள் பதுங்கி இருந்து அவனை தாக்கி இருக்கலாம்."
"அது சரிதான், அனால் இந்த சாலையில் எந்த இடத்தில் அது நடந்து இருக்கலாம் என்று நினைக்கீறிங்க?" என்று மேலும் தரான கேட்டார்.
ஒரு பப்பு என்று நான் நினைத்த இந்த ஆள் என்னையே நோண்டுகிறான் என்று வஜேந்திர சிறு கோபத்துடன் மனதில் கருவினார் அனால் அதை வெளிக்காட்டாமல் கவனமாக இருந்தார். எப்படி இருந்தால்கும் ACP தான் அவரின் மேல் அதிகாரி. அவர் தரனாவுக்கு அடிபணியனும். அவரின் அனுபவம்வாய்ந்த கண்ணொதுடன் அந்த சாலையின் இருபுறமும் பார்த்தார் வஜேந்திர.
மறுபடியும் வஜேந்திர கேள்வியை தரான பக்கம் திருப்பினார். "இந்த இடத்தில தான் அந்த தாக்குதல் நடந்து இருக்கணும் என்று ஏன் நினைக்கீறிங்க சார்? அவன் வேற இடத்தில கொல்லப்பட்டு இங்கே வந்து அவனின் உடலை போட்டிருக்கலாம் இல்லையா?"
"இந்த இடத்தில தான் அந்த கொலை நடந்திருக்கு என்று நான் ஏன் நினைக்கிறேன் என்று நீங்க நினைக்கீறீங்க? தரான வஜேந்திராவை இப்படி கேள்வியை திருப்பிக்கொண்டு நழுவவிட போவதில்லை.
இருவருடனும் சைலன்ட் மனோபலம் சோதனை நடந்து கொண்டிருந்தது, ஆனால் இறுதியில் வஜேந்திரா தனது உயர் அதிகாரியிடம் விட்டு கொடுக்க வேண்டியிருக்கும், அது அவருக்குத் தெரியும். எவ்வளவு தான் சொல்லலாம் என்று வஜேந்திர யோசித்தார்... அவருக்கு திறமை இருக்கு என்ற அளவுக்கு அனால் இப்போதைக்கு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. தேவைப்பட்டால் அதை பிறகு பார்த்துக்கலாம்.
"வேற இடத்தில அவனை கொலை செய்துவிட்டு இங்கே வந்து உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்க செய்வதில் சென்ஸ் கிடையாது. உடலை மறைப்பதற்கு இதைவிட சிறந்த இடங்கள் பல இருக்கின்றன."
ACP இன்ஸ்பெக்டரை ஒருவித உள் சிந்தனையுடன் பார்த்தார். "அது மட்டும் தான் காரணமா? வேற எதுவும் இல்லையா?"
இன்ஸ்பெக்டர் ஒரு பெருமூச்சுவிட்டு தொடர்ந்தார். "இங்கே மோட்டார்பைக் அவசரமாக மறைக்கப்பட்டிருந்ததை பார்த்தால் அவனை கொலை செய்தவர்களுக்கு நேரம் இல்லை என்று தோன்றுகிறது. அப்படி என்றால் வேற இடத்தில கொன்ற ஒருவனை இங்கே வரைக்கும் தூக்கிக்கொண்டு வந்திருப்பது சான்ஸ் அதிகம் இல்லை."
தரான இன்ஸ்பெக்டரை பார்த்து புன்னகைத்தார். "அது தான் கரெக்ட்டா இருக்கும். மேலும் இங்கே ஒரு க்ரேவ் தோண்டி இருக்கர்கள். அப்படி என்றால் ஏற்கனவே இந்த இடத்தை தேர்ந்து எடுத்து இங்கே செத்தவனை தாக்குவதற்கு பிளேன் போட்டிருக்கணும். தொ அங்கே முப்பது மீட்டர் தூரம் இருக்கே, சாலையில் அங்கே ஆய்வு செய்யலாம்மா?'
தன்னை அறியாமல் வஜேந்திராவுக்கு அவன் மேல் அதிகாரி மீது மதிப்பு ஏற்பட்டது. இவர் புதுசு என்றாலும் முட்டாள் இல்லை என்று மனதில் நினைத்துக்கொண்டான். ACP குறிப்பிட்ட இடம் தான் ஒளிந்து இருந்து தாக்குவதர்கு சரியான இடம். அங்கே மட்டும் தான் சாலையின் இருபுறமும் சில பெரிய மரங்கள் இருந்தனர். மற்ற இடங்களில் மரங்களோ, செடிகளோ எதுவும் இல்லாமல் மறைவை இருக்க வாய்ப்பு இல்லை. இந்த இடத்தை தேர்ந்து எடுத்ததால் தான் இங்கேயே உள் பகுதியில் சற்று தூரத்தில் உடலை மறைக்க க்ரேவ் தோண்டி தயாராக வைத்திருப்பார்கள். அப்போது தான் போரெஸிக்ஸ் டீம் வந்து சேர்ந்தது.
"ஏன் இவளவு லேட்டு? சீக்கிரம் வேலையை தொடங்குங்க," என்று உரக்க கட்டளையிட்டார் இன்ஸ்பெக்டர் வஜேந்திர.
பிறகு அவர்கள் இருவருக்குமே கவனமாக சாலையில் தடயங்கள் எதுவும் இருக்க என்று பார்க்க துவங்கினார்கள். "இங்கே பாருங்க வஜேந்திர சிறு சிறு உடைந்த மெட்டல் பீஸ் இருக்கு, அநேகமாக மோட்டார்பைக்கில் இருந்து உடைந்து விழுந்திருக்கணும். இங்கு டயர் சறுக்கியா மார்க்கும் உள்ளன."
"ஆமாம் சார், இங்கே பாருங்க காய்ந்து போன இரத்த மார்க் இருக்கு, நான் போரென்சிக்ஸ் இங்கே பார்க்க சொல்லுறேன் சார்," என்றார் வஜேந்திர. இம்முறை 'சார்' என்று உடனே வந்தது.
தரான சாலையின் இருபுறமும் பார்த்தார். "வஜேந்திர, இந்த இருபக்கம் இருக்கும் வீடுகள், பார்ம், கட்டடங்கள் எல்லாற்றையும் பார்க்கணும். அதில் ஆட்கள் இருக்க, யாரும் இல்லாதா வீடுகளோ, பில்டிங்கோ விசாரிக்கணுமா. அவன் சிட்டிக்கு திரும்பும்போது தான் கொலை செய்ய பற்றிருக்கணும் அதனால் சிட்டிக்கு வெளிப்பக்கம் போகும் இடங்களில் அதிகம் கவனம் செலுத்துங்க. மோட்டார்பைக் போட்டோ எடுத்திட்டு போகங்க. யாரும் அதை சாலையில் போவதை பார்த்திருக்கங்களை என்று கேளுங்க."
"அதுமட்டும் இல்லை, அங்கே இருப்பவர்கள் விவரங்கள் அல்லது ஆட்கள் இல்லாத வீடு என்றால் யாருக்கு அது சொந்தமானது என்ற விவரங்கள் சேகரிங்கள்," என்று மேலும் தொடர்ந்தார்.
"சரிங்க சார், என் டீம் தயார் செய்கிறேன். முடிந்த விரைவில் ஸ்டார்ட் செய்கிறேன்."
"ஹ்ம்ம் இன்னொன்னு வஜேந்திர, திறமையான ஆட்களை உங்க டீமில் வைத்துக்கொள்ளுங்க."
"யெஸ் சார்."
இப்போது என்ன நடக்குது என்ற அற்றவதில் பார்க்க ஒரு சிறு குரூப், பிரஸ், அவர்களின் போட்க்ராபர்ஸ், டிவி செய்தியாளர்கள் அவர்களின் வீடியோ எடுப்பவர்கள் எல்லாம் அங்கே சேர்ந்துவிட்டார்கள். இவர்கள் எல்லாம் அவர்களின் இன்வெஸ்டிகேஷனுக்கு தடையாகவே இருப்பார்கள். இவர்கள் கண்டா இடத்தில எல்லாம் நடந்து இருக்கும் ஏதாவது எவிடென்ஸை பாழாக்க கூடாது என்று தரன மனத்தில் அவர்களை திட்டிக்கொண்டார். பொது மக்கள் கூட பரவாயில்லை அனால் இந்த மீடியா காரர்கள் தான் மோசம். எல்லாமே அவர்களுக்கு உடனே பதில் வேண்டும். நெட்ஒர்க்குகள் இடையே அவ்வளவு போட்டி இருந்தது. அவருக்கு தெரியும் அநேகமாக அவரின் டிபார்ட்மென்டில் உள்ளவர்கள் தான் அவர்களுக்கு இங்கே ஒரு சம்பவம் நடந்து இருக்கு என்று டிப் கொடுத்திருப்பார்கள். அதை செய்வதற்கு அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். அதை பற்றி அவரால் ஒன்னும் செய்ய முடியாதுதா உண்மை. ஆனாலும் சில நேரத்தில் மீடியா மூலம் அவர்களுக்கு உதவியும் கிடைக்கும். அதனால் இதில் லாபமும் இருக்கு, பாதிப்பும் இருக்கு. இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் அங்கே ஆய்வு செய்தபிறகு தரான அங்கே இருந்து கிளம்பினார் மெடிக்கல் எக்ஸாமினர் ரிப்போர்ட் அடுத்த நாளில் அவர் மேஜையில் இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டு சென்றார். அவர் மனதில் பல விஷியன்கள் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த செத்தவன் உடலில் நிறைய பச்சை குதி இருந்தது. அதை பார்க்கும் போது அவன் ஒரு கிரிமினல் என்று தோன்றியது அனால் இப்போது தான் சாதரணமான நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் பச்சை குத்திக்கொள்கிறார்களே. அவர் கரியேர் துவக்கத்தில் வந்த முதல் பெரிய கேஸ். அவரின் உயர் அதிகாரிகளிடம் அவரின் திறமையை காட்டவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டார்.
அடுத்த நாள் ACP தரான அப்போது தான் மெடிக்கல் எக்ஸாமினேர் ரிப்போர்ட்டை படித்து முடித்தார். அவன் கழுத்து நெரிக்க பட்டிருக்கு. அவன் கழுத்தில் இருந்த ஆழமான காயம் அதை காட்டியது அநேகமாக மெல்லிய இரும்பு கம்பியால். இறந்து போனவரின் மோட்டார்பைக் சறுக்கிய விதத்தில் பார்த்தால் அவன் அதில் பயணிக்கும்போது அவன் கழுத்தில் அந்த கம்பி மாட்டி அவன் தனது வாகனத்தில் இருந்து தூக்கி ஏறி பட்டிருக்கணும். கொல்லப்பட்டவன் ஆறடி உயரம் கொண்டவன். வாட்டசாட்டமான உடல் அமைப்பு கொண்டவன். அவன் அப்படி வாகனத்தில் இருந்து ஏறி பட்டிருக்குணம் என்றால் இரு புறமும் குறைந்தபட்சம் இரு ஆண்கள் அந்த இரும்பு கம்பியை பிடித்திருக்கவேண்டும். அப்படி இருந்தும் செத்துப்போனவன் தூக்கியெறி பட்டபோது கம்பியை பிடித்திருந்த நபர்களின் கையையும் அந்த கம்பி வெட்டி இருக்கணும். அப்படி இல்லை என்றால் அந்த கம்பி முதலில் ஒரு தடியில் சுத்தப்பட்டு பிடிக்கப்பட்டிருக்கணும். இரண்டாவது அவனை கொண்டவர்கள் இதை பிளன் பண்ணி செய்திருக்கார்கள். அப்படி என்றால் அவன் அப்படி தான் வருவான் என்று ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். இறந்து போனவன் ஒரு இடத்துக்கு வழக்காம போயிருக்கிறான் என்று அது காட்டுகிறது. யார் வீடு அது? வஜேந்திர தான் அதை கண்டுபிடிக்கணும். இறந்துபோனவன் உடனே சிகிச்சை பெறாவிட்டால் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால், இரத்தம் அதிகம் வெளியாகி, இறந்து இருப்பான் என்றாலும் அவன் இறப்புக்கு அது காரணம் இல்லை. அவன் அடித்தே கொல்லப்பட்டிருக்கான். மரணத்திற்கான காரணம் அப்படிதான் என்று போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் சுட்டிக்காட்டியது.
வேறு ஒன்று, அவன் அணிந்து இருந்த ஜட்டியிலும் , அவன் ஆணுறுப்பு மொட்டிலும் காய்ந்த விந்து இருப்பதார்க கூறி இருந்தது. அது என்ன காட்டுகிறது என்றால் அவனின் மரணத்துக்கு சற்று முன்பு தான் அவன் உடலுறவில் ஈடுபட்டிருக்கணும். அப்படியென்றால் அவனின் காதலி (கள்ளக்காதலி?) அங்கேதான் எங்கேயோ தங்கி இருக்கிறாள். யாராக இருக்கும்? அவள் மூலம் சில முக்கியமான தகவல்கள் கிடைக்கும். அவன் யார், அவன் அவளை விட்டு எப்போது கிளம்பினான் (அதன் மூலம் எப்போது அவன் கொல்லப்பட்டான் என்று தெரிந்துகொள்ளலாம்). ஒருவேளை கொல்லப்பட்டவனும், அந்த பெண்ணும் ஒரு தப்பான செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கலாம். இப்படி இருக்க அந்த பெண் வெளியே விவரங்களை சொல்ல தயங்குவாள். மேலும் இது அந்த பக்கம் குடும்பங்கள் வாழும் வீடுகளை விசாரணையில் இருந்து தவிர்க்கப்படலாம். அவர் ஆட்கள் யாரும் தாங்காத தனி வீடுகள் (அனால் சோப, கட்டில் எல்லாம் உள்ள) அல்லது தனியாக ஒரு பெண் தங்கும் வீடு இருந்தால் முதலில் அதை விசாரிக்கணுமா. அது போன்ற இடங்கள் தான் ரகசிய காதலர்கள் சந்திக்க வசதியான இடமாக இருக்கும். யாரும் இல்லாத வீடு என்றால் அதன் சொந்தக்காரர் யார் என்று கண்டுபிடிக்கணும். இதை எல்லாம் யோசித்துக்கொண்டு இருக்கும்போது அவர் ஆஃபிஸ் அறை கதவு தட்டப்பட்டது.
"உள்ளே வாங்க," என்று தரான கூறினார்.
இன்ஸ்பெக்டர் வஜேந்திர உள்ளே வந்தார். வஜேந்திர எதோ ஒரு செய்தியாழ் பரபரப்பாக இருப்பதைக் காண முடிந்தது. அவ்வளவு பரபரப்பாக இருந்ததால் தரானவை சேல்யூட் பண்ண மறந்துவிட்டார். அதை தரான கண்டுகொள்ளவில்லை.
"யார் அந்த செத்துப்போனவன் என்பதை கண்டுபிடித்துவிட்டோம் சார்," என்றான் மிகுந்த உற்சாகத்துடன்.
யார் அவன் வஜேந்திர இப்படி பரபரப்படைய என்று யோசித்தபடியே," யார் அவன்? என்று கேட்டார்.
"நாங்க அவன் உடலில் இருந்த பச்சைக்கல், அவன் கை விரல் ரேகைகள் எல்லாம் மேட்ச் செய்தோம்...சந்தேகமே இல்லை, செத்துப்போனவன் வினோத்." இந்த பெயர் சொன்னவுடன் ACPக்கு உடனே யார் என்று புரிந்துவிடும் போல சொன்னார்.
தரான முகத்தில் எந்த புரிந்தால் உள்ள மாற்றமும் இல்லதாயில் வஜேந்திர தொடந்தார்," பல்வீரின் வலது கை ஆள், வினோத்."
இப்போது தரனாவுக்கு புரிந்தது. அவர் இங்கே வந்து சேர்ந்திசைபோது அவருக்கு கொடுத்திருந்த கோப்புகள்ளில் படித்திருக்கார். நகரின் அனைத்து முக்கியமான குற்றச் செயல்களும் மூன்று முக்கிய கும்பல்களால் கட்டுப்படுத்தப்பட்டன. அதில் மிகவும் சக்திவாய்ந்த கும்பல் பலவீர் என்பவற்றின் கும்பல். அவனின் வலதுகையாக இந்த வினோத் இருக்கான்... இல்லை இருந்தான். வினோத் தனது மிருகத்தனதுக்கும் மற்றும் தந்திரத்துக்கும் பேர்போனவன். அவனால் தான் மூன்று கும்பல்களில் பலவீரின் கும்பல் தான் அதிக சக்தியுடன் திகழ்ந்தது. டிபார்ட்மென்ட் அவனை பல முறை கைதுசெய்திருக்கார்கள், விசாரணை செய்திருக்கார்கள் அனால் எதுவும் நிரூபிக்க முடியாமல் அவனை விடவேண்டியதாக ஆகிவிடும். மனித உரிமை கமிஷன் மற்றும் பிரச்னை கொடுக்கவில்லை என்றால் இந்நேரம் அவனை 'என்காயுன்டெரில்' போட்டிருப்பார்கள். அதுமட்டும் இல்லை அவனுக்கு அரசியவாதிகளின் செல்வாக்கும் இருந்தது. வினோத் மறைந்திருந்து தாக்கி கொல்லப்பட்டால் உடனே சந்தேகம் மீதி இருக்கும் இரண்டு கும்பல்களுக்கு தான் திரும்பும். இது பழிவாங்கலைத் தொடங்கி ஒரு கேங் போர் தொடங்கினால் என்ன செய்வது? தரானவை பொறுத்தவரை அவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் சுட்டு கொன்றுகொண்டால் எந்த பிரச்னையும் கிடையாது. அவர்கள் செத்தால் சமுதாயத்துக்கு நல்லது அனால் இவர்களின் சண்டையில் அப்பாவி பொதுமக்கள் நடுவில் சிக்கிக்கொண்டு பாதிக்கப்படுவார்கள் என்று தான் கவலை. மேலும் இன்னும் கொஞ்ச மாதங்களில் மாநிலம் தேர்தல் வரப்போகுது. இந்த நேரத்தில் வன்முறை பொது இடங்களில் வெடித்தால் ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் கிழி கிழி என்று கிழிப்பார்கள். இது பதிலுக்கு டிபார்ட்மென்ட் மீது அரசாங்கம் அதிகமான அழுத்தத்தை கொடுக்க நேரிடும். எப்படி இருந்தாலும் கடைசியில் பாதிப்பு, டிபார்ட்மென்டுக்கு. விரைவாக இந்த பிரச்சனை தீர்வதற்கு நாங்கள் தான் போராடனும் என்று மனதுக்குள் நினைத்தார் தரான. வேடிக்கை என்னவென்றால் பிரச்சனையை அடக்க அழுத்தம் கொடுக்கும் அரிசியல்வாதிகள் தான் அதை உண்டாகும் கிரிமினல்களை பாதுகாக்கவும் அழுத்தம் கொடுப்பார்கள். இது இப்போது சாதாரண கொலை கேஸ் அல்ல. மிகுந்த பாதிப்புகள் உனக்கு கூடிய கேஸ். பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்கணும். இந்த புது டெவெலப்மென்ட் உடனடியாக அவர் உயர் அதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும் என்று தரனாவுக்கு தெரியும்.
அவரது உயர் அதிகாரி ட பியுட்டி கமிசினெர் பால் எபினேசரை சந்திப்பதற்கு முன் அவர் ஒரு முழு விரிவான அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். DCP அவரிடம் இருந்து அதை எதிர்பார்ப்பார். அந்த ரிப்போர்ட் தயாரிக்க நான்குமணி நேரம் எடுத்தது. என்னனா தெரியும், என்ன நடக்கலாம் என்று எதிர்பார்த்தார், எப்படி இன்வெஸ்டிக்ஷேன் செய்ய போகிறார் என்பதை சிந்தித்து சிந்தித்து தரான எழுதினார். DCP பால் அவர் கீழே பணிபுரியும் அதிகாரிகளை சந்திக்கும் முன்பு எல்லா விஷயங்களும் முழுத்த அறிந்து புரிந்துகொள்ள விரும்புவார். ஆனவிசியமான கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார். DCP க்கு ரிப்போர்ட் கிடைத்து ஒரு நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தரான மற்றும் வஜேந்திரா ஆகியோர் அவரது அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் DCP ஆஃபீஸ் உள்ளே நுழைந்து அவருக்கு சல்யூட் பண்ண போது அவரது முகத்தில் இருந்த கவலை தெரிந்தது. டி.சி.பி பால் முப்பதுகளின் நடுப்பகுதியைத் தாண்டிய ஒரு கண்டிப்பான தோற்றம் கொண்ட மனிதர். DCP பால் அவர் கீழ் பணிபுரியும் ஆட்களிடம் கண்டிப்பாக அனால் அதே சமயம் நியாயமாக நடந்துகொள்பவர் என்கிற நற்பெயர் கொண்டவர். அவர் மிகவும் நேர்மையானவர் மட்டும் இல்லாமல், யார் அழுத்தம் கொடுத்தாலும், தப்பை கண்டுகொள்ளாமல் இருக்க அவர் மேல் அதிகாரிகள் சொன்னாளாம் கூட அது முடியாது என்று மறுத்திடுவார். அவர் ரொம்ப வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். இந்த வேலையை விரும்பி செய்ய வந்தவர், பணம் சம்பாரிப்பதற்கு இல்லை. பொது மக்களுக்கும், அதிகாரமில்லாதவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று இந்த வேளையில் சேர்ந்தவர். அவர் மிகவும் பாசமான கணவர் மற்றும் தந்தையாகவும் இருந்தார். அவர் மனைவி பிலோமினா மற்றும் அவரின் இரு மகள்களின் மீது ரொம்ப அன்பு வைத்திருந்தார். தரானவையும், வஜேந்திராவையும் அமர சொன்னார்.
"நான் ரிப்போர்ட்டை படித்தேன். இதற்கிடையில் ஏதாவது புது விஷயங்கள் இருக்க? ரிப்போர்ட்டில் இல்லாத வேற எந்த விஷயமும் நான் தெரிந்துகொள்ள வேண்டியது இருக்க?"
வேறு எதுவும் முக்கியமான இல்லை என்றார் தரான.
"ப்ரெஸ்ஸிடம் இருந்து எந்த கேள்விகளும் வந்திருக்க? யார் கொல்லப்பட்டார் என்பது வெளியில் யாருக்கும் தெரியுமா?"
"பிரஸ் அங்கேயே வந்துவிட்டார்கள். உங்களுக்கு தெரியாதது இல்லை, நம்ம டிபார்ட்மெண்டிலேயே இப்படி பிரஸ்க்கு டிப் கொடுத்து பணம் பெறுவார்கள். அனால் யார் இறந்துபோனவர் என்று இன்னும் பொதுவெளியில் யாருக்கும் தெரியாது."
"பலவீர் கேங்கில் நமக்கு தகவல் தருபவன் என்ன சொல்கிறான். அங்கே அவர்களுக்கு ஏதாவது விஷயம் தெரியும்மா?"
பலவீர் கும்பலில் உள்ள ஒருவனை அவர்களின் ஆளாக மாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் ஆதாரங்களை வைத்து அந்த நபரை குறைந்தது பத்து வருடங்களுக்கு சிறைக்கு அனுப்பலாம். அதைவிட அவன் அவர்களுக்கு தகவல் கொடுப்பது தான் நன்மையாக இருக்கும் என்று அவனை விட்டுவைத்திருந்தார்கள். அனால் அவன் அங்கே முக்கியமான ஆள் கிடையாது. இதுவரை அவர்களில் நடமாட்டங்களை மட்டும் தான் அவன் இவர்களுக்கு சொல்லி இருக்கான். இருப்பினும் ஒன்னும் இல்லாததற்கு இது மேல். ஒரு நாள் இல்லாட்டியும் ஒரு நாள் அவன் உபயோகப்படுவான்.
"அங்கு ஒன்னும் பரபரப்பாக எதுவும் இல்லை என்று கூறினான் அனால் அவன் பாஸ் வினோத்தை தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாமல் இருப்பதாக சொன்னான். அப்படியென்றால் வினோத் கொலைசெய்ய பட்டது அவர்களுக்கு இன்னும் தெரியாது."
அப்போது பல்வேருக்கு இன்னும் தெரியாது என்று DCP சிந்தித்துக்கொண்டு இருக்கும்போதே தரான கேட்டார்,"வினோத் கொலைசெய்ய பட்டத்தை பிரெஸ்ஸுக்கு சொல்லலாம்மா?"
"எப்படி இருந்தாலும் இதை ரொம்ப நாள் மறைத்து வைக்க முடியாது. நான் ஏற்கனவே சிட்டி கமிஷினெரிடம் பேசிவிட்டேன். விஷயத்தை சொல்லிவிடுங்கள் இல்லை என்றால் ஏன் இதை மறைத்தீர்கள் என்று விமர்ச்சித்துக்கொண்டு இருப்பார்கள்."
"சரிங்க சார், இன்று மாலையே எல்லா டிவி நியூஸிலும் இது வந்துவிடும்," என்று தரான கூறினார்.
"நினைவிருக்கட்டும் எல்லா கும்பலையும் கிலோசா கண்காணிக்கணும். எந்தவிதமான வன்முறையும் வெடிக்க கூடாது, அப்படி எது நடந்தாலும் கண்டிப்பான நடவடிக்கை உடனே எடுங்கள்," எச்சரித்தார் DCP.