24-11-2022, 02:18 PM
(24-11-2022, 01:48 PM)Reader 2.0 Wrote: வணக்கம் நண்பரே...
எனக்கு மட்டும் ஆசை இல்லையா?... ஏற்கனவே me.you இந்த கதையை தொடர்ந்து எழுத முயற்சித்த போது, என் கண்டனத்தை பதிவு செய்து விட்டேன்... அதில் நான் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பற்றி மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த கதையின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டு லட்சம் வாசகர்களை நெருங்கி விட்டது... இன்னும் இரண்டு பதிவுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அளவு பத்து லட்சம் வாசகர்களை தாண்டி விடும்... இன்னும் பத்து பதினைந்து பதிவுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த கதையை இரண்டாம் இடத்தில் நுழைந்து விட வேண்டும்... இன்னும் ஐம்பது பதிவுகள் செய்து விட்டால், துபாய் சீனுவை தூக்கி சாப்பிட்டு விட்டு, இந்த தளத்தில் முதல் முறையாக மிகவும் அதிகமான பார்வையாளர்களையும், பதில் கருத்து பதிவுகள் செய்த வாசகர்களையும் கருத்து பதிவு செய்து இருப்பதிலும் முதலிடம் பெற்று விடும் என்று நம்புகிறேன் என்று பதில் பதிவு செய்து விட்டேன்..
இப்போதும் கூட நிஷா கிட்டத்தட்ட முப்பது லட்சம் பார்வையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது... சொன்னா கேக்கணும் சின்னா, கிட்டத்தட்ட 21லட்சம் பார்வையாளர்களுடன் இரண்டாம் இடத்திலும், இந்த கதை, கிட்டத்தட்ட பத்து லட்சம் பார்வையாளர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது...
விமர்சனம், கருத்து விவாதங்கள் அடிப்படையில் நிஷா முதலிடத்தில் உள்ளது... தடுமாறியவள் இரண்டாம் இடத்திலும், அவன் அவள் புருஷன் மூன்றாவது இடத்திலும், சொன்னா கேக்கணும் சின்னா நான்காவது இடத்திலும், இந்த கதை ஐந்தாவது இடத்திலும் உள்ளது... இந்த கதையை தொடர்ந்து எழுதி வந்தால் கண்டிப்பாக நிச்சயம் ஒரு நாள் முதலிடம் பிடித்து விடும் என்று நம்புகிறேன்...
கதை ஆரம்பத்தித்தலில் இருந்து, மெயின் டிராக்கில் சங்கீதா வரும் போது, சுகன்யா இரண்டாம் டிராக்கிலும், பிரியா மூன்றாவது டிராக்கிலும் தொடர்ந்து பயணித்து வந்தார்கள்... இப்போது கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்றால், சுகன்யா அத்தை, பிரியா அக்கா, புரபசர் கல்பனா பற்றியும் எழுத வேண்டும்... ஆனால் அவர்கள் பற்றி எழுதினால், லிட்டில் ஃபிங்கர், லவ்வபிள் கேடி, நந்தினி ஆரியன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை...
ஒரு வாசகர் கேள்விக்கு, கதையை தொடர்ந்து எழுத வேறு கரு இல்லை... சங்கீதாவை தான் நான்கு பேருடன் படுக்க வைக்க வேண்டும்... சங்கீதாவை தான் ரொம்ப பிடிக்கும் என்பதால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கொலை வெறி? என்று கம்ஷாட் பதில் சொல்லி பதிவு செய்து இருக்கிறார்.. கம்ஷாட் நினைத்தால், சங்கீதா சஞ்சய் ஜோடி தவிர்த்து மற்ற எல்லா ஜோடிகள் பற்றியும் விரிவாக எழுதினால் கூட அவரால் சாதனை படைக்க முடியும்.. நாம் அனைவரும் அவருக்கு முடிந்த வரை உறுதுணையாக நின்று, கம்ஷாட் கதையை முழுமையாக எழுதி முடித்து, புதிய சாதனை சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்... என்னால் முடிந்த ஒரு முயற்சியாக என் உடல்நிலை பற்றி சொல்ல மாட்டேன்... நாம் எல்லோரும் இணைந்து, கம்ஷாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சாதிக்க துணையாக நிற்போம்... நன்றி.
மிகவும் நன்றி நண்பா உங்கள் உடல் நலனையும் கொஞ்சம் பாருங்கள் நன்றி