23-11-2022, 10:42 PM
நண்பர்களே மன்னிக்கவும், நான் கதையை தொடங்கும் முன்பே அனைவரிடமும் கூறிவிட்டேன் என் கதையின் அடுத்த தொடர்ச்சிக்கான hint மட்டுமே இருக்கும் ஆனால் கதையை யாருக்காகவும் எதற்காகவும் மாற்ற முடியாது கதையின் தொடர்ச்சி வழக்கம் போலவே இருக்கும் பிடித்தவர்கள் படியுங்கள் பிடிக்காதவர்கள் விளக்குங்கள் அவ்வளவே