23-11-2022, 12:22 PM
நண்பா gumshot அவர்களை ராஜேஷ் போன்ற பணமும், அதிகாரமும் கொண்ட கெட்டவனின் சதி சங்கீதாவுக்கு தெரிய வேண்டும். ராஜேஷின் சதிக்கு பிரின்சி மஹாலக்ஷ்மி உடந்தையாக இருந்து துரோகம் செய்தது சங்கீதாவுக்கு தெரிய வேண்டும். சஞ்சய் சங்கீதாவுக்கு உண்மைய புரிய வைக்க வேண்டும். சங்கீதாவும் தான செய்த தவறுகளை தன் மகனிடம் மறைத்த உண்மைகளை சொல்லி மண்ணிப்பு கேட்க வேண்டும்.
சஞ்சய் ராஜேஷ் மற்றும் Princy மகாவுக்கு சரியான தண்டனை அளிக்க வேண்டும். அவர்களை பழி வாங்க வேண்டும்.
சஞ்சய் ராஜேஷ் மற்றும் Princy மகாவுக்கு சரியான தண்டனை அளிக்க வேண்டும். அவர்களை பழி வாங்க வேண்டும்.