23-11-2022, 10:46 AM
(21-11-2022, 11:47 PM)Reader 2.0 Wrote: இந்த கதையை பற்றிய உங்கள் புரிதல் அருமையாக உள்ளது... கதையையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் அற்புதமான முறையில் உணர்ந்து,
உங்கள் கருத்து மூலம் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...
இந்த கதையை இவ்வளவு தூரம் ஆழமாக மனதில் உள் வாங்கி, படித்து ரசித்து ருசித்து விட்டு, கமெண்ட் செய்யாமல் இருப்பது குற்றம் தானே... இந்த குற்றச்சாட்டுக்கு உங்களுக்கு தண்டனை என்ன தெரியுமா?..
இனிமேல் வரப்போகும் ஒவ்வொரு அத்தியாயம் பற்றி விரிவாக கருத்து பதிவு செய்ய வேண்டும்... இந்த தண்டனை விதிக்கப்படுகிறது.
தங்களின் ஆலோசனை படி கருத்தை கூற முயற்சி செய்கிறேன் நன்றிகள் பல
Darknight1989?