22-11-2022, 02:46 PM
(22-11-2022, 02:22 PM)Vinothvk Wrote: Hooo divya friend ஓட thambi ஆஹ nanbaa
இல்லை நண்பா ராஜேஷ் சங்கீதா பதிவிலோ அல்லது அதற்கு அடுத்த பதிவிலோ திபக் அவன் மாமா ஊரில் வைத்துக் திவ்யாவை பார்த்து அவளை ஒரு தலையாக காதலிப்பான் அதற்காக அவன் ஒவ்வொரு வாரமும் அவன் மாமா வீட்டுக்கு போவான் இது ஏற்கனவே கதாசிரியர் கூறியிருக்கிறார்