22-11-2022, 01:55 PM
(22-11-2022, 01:41 PM)Vinothvk Wrote: தீபக் எதனால் சங்கீதா வை தேடி கொண்டு இருந்தான்.. அவனுக்கு divya எப்படி தெரியும் என்று கொஞ்சம் யோசிக்க vaikirathu..
கல்பனா ஒரு வேளை தீபக் வைத்து சங்கீதா வை ராஜேஷ் கிட்ட இருந்து பிரிக்க வைக்க plan pannukiraalo என்று தோன்றுகிறது...
கதையை பின்னாடி போய் படித்தால் புரியும்
தீபக் தான் திவ்யாவை அவளுக்கு
தெரியாமல் அவளை சைட் அடிப்பதற்கு
அவள் ஊரான அவன் மாமா வீட்டுக்கு போகிறதா சொன்னேன்