22-11-2022, 08:24 AM
(18-11-2022, 01:09 PM)manigopal Wrote: @lucifier
intha story ya mudichi vidunga
https://xossipy.com/thread-47354-page-3.html
கண்டிப்பா சகோ.....10 கமெண்ட்ஸ் வந்தால் மட்டுமே..... நான் கதையை தொடருவேன்..... ஏன் என்றால் நான் எழுதும் கதைகள் வாசகர்களுக்கு பிடிக்கிறதா என்பதற்காக..... நீங்களும் ஒரு எழுத்தாளர் தான்..... உங்களுக்கும் என் எண்ணம் புரியும்..... இங்கு கதை எழுதுவதால் ஊதியம் கிடைக்கப்போறதும் இல்லை நாம் அதைக்கேட்கப்போறதும் இல்லை..... நமக்கு வேண்டியது வாசகர்களின் பதில் மட்டுமே.... என்னுடைய கதையவே கொஞ்சம் மாற்றி அமைத்து புதிய பாணியில் ஒரு சிலர் எழுதுகிறார்கள்...... அது அவர்களுடைய கற்பனை வளம்..... கண்டிப்பாக 10 கமெண்ட்ஸ் வந்தால் நான் அந்த கதையை தொடருவேன் சகோ.....