21-11-2022, 10:36 PM
24 மாதங்கள் பொறுமையாக காத்திருந்து காத்திருந்து படிக்க முடிந்தது... இப்போது 24 மணி நேரம் பொறுமையாக காத்திருந்து படிக்க முடியவில்லை...
கதை கண்டிப்பாக தொடரும் என்று நம்பிக்கையுடன் அப்டேட்ஸ் வரும் வரை, ஒரு வருடத்திற்கு மேலாக, காத்திருந்து படிக்க முடிந்தது ஆனால் இப்போது ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போய் விட்டது...