21-11-2022, 09:35 PM
ஒரு வாரம் போனது.
புனிதாவை பேசச்சொல்லு தினேஷ் என்றார் மூர்த்தி.
அப்பா....
பேசுறதுல என்ன ஆகிடப்போகுது?
அவன் சம்மதித்தான். ஆனால் புனிதா கோபப்பட்டாள்.
என்னங்க... நான் எதுக்கு இன்னொருத்தன்கிட்ட கெஞ்சனும்?
நீ கெஞ்சலாம் வேணாம். சும்மா கேட்டாலே போதும். நம்ம நல்லதுக்குத்தானே புனி.
கொஞ்ச நேரம் உம்மென்று இருந்தவள், பின் போன் போட்டாள். தயங்கி தயங்கி பேசினாள்.
நான் புனிதா பேசுறேன்
எந்த புனிதா?
கொழுப்பெடுத்தவன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் புனிதா.
தினேஷ் wife.
ஓ... கல்யாணத்துல பார்த்தோமே... சொல்லுங்க புனிதா
இல்ல... இவர் உங்ககிட்ட கேட்டிருந்தாராமே.....
புனிதா உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன?... இங்க நான்தான் MD. அப்பா சொல்லியிருந்தா நானே கொண்டுவந்து கொடுத்திருப்பேன்.
இல்ல... இங்க என் மாமனாரும் கணவரும் நம்பிக்கையோட இருக்காங்க
நீங்க இவ்ளோ தூரம் போன் பண்ணி கேட்டதுக்காக ஏதாவது செய்றேன் புனிதா. ஒரு பத்து லட்சமாவது ரெடி பண்றேன்
தேங்க்ஸ்ங்க
ஆனா...
ஆனா?
5 லட்சத்துக்கு மேல ரிலீஸ் பண்ணனும்னா என் பெரியப்பா கையெழுத்து வேணும். உங்க பேமிலிக்கு பணம் கொடுக்கிறதால எங்க கம்பெனிக்கு ஏதோ ஒரு விதத்துல லாபம் இருக்குன்னு அவரை நான் கன்வின்ஸ் பண்ணனும். நான் இப்போ unmarried ங்கிறது ஒரு மைனஸ்.
ஓ...
நான் யோசிச்சிட்டு கூப்பிடுறேன்
சரிங்க... பை
இவள் போனை வைத்ததும், என்னாச்சு? என்றான் தினேஷ்
10 laksh ட்ரை பன்றேன்னு சொன்னார்
நான் சொன்னேன்ல என்றார் மூர்த்தி
அவன் புனிதாவின் பவரை நினைத்து ஆச்சரியப்பட்டான். ஜஸ்ட் பேசியே... வாவ்!
பட் 10 lakhs போதாதே... அவங்ககிட்ட நிறைய பணம் இருக்கு. கொடுத்தா என்ன?
கண்டிப்பா அவனே இன்னும் அதிகமா தருவேன்னு சொல்லுவான். புனிதா அவனை அலையவிடனும்.
இன்னும் அதிகமா கேட்க முடியாதா புனி?
அடுத்து கால் பன்றேன்னு சொல்லியிருக்கார். பார்க்கறேன்.