21-11-2022, 08:36 PM
எதற்கும் நாளைக்கு நீங்க ஆபிஸ்ல வந்து என்னை பாருங்க. வரும்போது புனிதாவையும் கூட்டிட்டு வாங்க.
சொல்லிவிட்டு, அவள் கண்களின் அழகை ஒருமுறை பார்த்துவிட்டு, போய்விட்டான்.
வீட்டில் -
புனிதா எதற்கு அவன் ஆபிஸ்க்கு வரணும்? நான் மட்டும் போறேன் என்றான் தினேஷ்.
புனிதா கோபத்தோடு உட்கார்ந்திருந்தாள். அவன்கிட்ட நேராவே இவ எதுக்கு வரணும்?னு நீங்க கேட்டிருக்கணும்ங்க.... என்றாள்.
புனி... கொஞ்சம் உள்ள போம்மா...
சரி மாமா
புனிதா உள்ளே போனதும், குருமூர்த்தி சொன்னார்.
தினேஷ், அவன் கன்சிடர் பண்றேன்னு சொன்னதே புனிதாவை பார்த்ததுக்கப்புறம்தான். இதுலேர்ந்து என்ன தெரியுது
தினேஷ் எரிச்சலோடு அவரை பாத்தான். என்ன தெரியுது?
அவனுக்கு சபல புத்தின்னு தெரியுது. அவன் நம்ம புனிதா அழகுல விழுந்து கிடக்கிறான். இதை நாம நமக்கு சாதகமா பயன்படுத்திக்கணும்
என்னப்பா சொல்றீங்க
நீ புனிதாவோட போ. இன்னைக்கு நாம பேசினதை நாளைக்கு அவ பேசட்டும். அவனால தட்ட முடியாது. ஒரு அழகான பொண்ணு கேட்டா முடியாதுன்னு சொல்ற டைப் அவன் இல்ல.
கண்டிப்பா... புனிதாவை கூட்டிட்டு போகணுமா
அவ இல்லாம போனா அவன் உன்னை பார்க்கக்கூட மாட்டான்.
சரிப்பா. புனிதாவோட போறேன். ஆனா நான் சொன்ன மாதிரி 70 லட்சம் கேட்கப்போறேன்
50 லட்சம் போதுமேப்பா. நம்மகிட்ட ஆல்ரெடி 35 லட்சம் இருக்கு. ஒரு 20 லட்சம் லோன் போட்டுக்கலாம்
புனிதாவை கூட்டிட்டு வர சொன்னான்ல? எவ்ளோ திமிரா சொல்லிட்டு போனான். புனிதாவை சைட் அடிக்கணுமா அவனுக்கு? அவன்கிட்ட 70 லட்சம் கறக்காம விடமாட்டேன்.