21-11-2022, 07:29 AM
என்னடி இன்னும் குழந்தை பெத்துக்கலையா
சும்மாயிருங்கக்கா அதுக்குள்ள என்ன அவசரம்?
அவள் வெட்கப்படுவதுபோல் நடித்தாள்.
தினேஷ்க்கும் புனிதாவுக்கும் திருமணம் நடந்து ஒருவருடம் ஆகின்றது. தினேஷ் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை செய்கிறான். புனிதா பரதநாட்டியம் சொல்லிக்கொடுக்கிறாள். ம்யூசிக் சொல்லிக்கொடுப்பாள். தினேஷின் விருப்பப்படி, வீடு வாங்கிய பிறகுதான் குழந்தை என்று முடிவுசெய்து இருக்கிறார்கள்.
குழந்தை பெத்துக்கறதுக்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம்? என்று இவள் கேட்டுப்பார்த்தாள். அவன் கேட்கவில்லை.
தினேஷ் என் பேச்சை கேட்காமல் அப்பா பேச்சை மட்டும்தான் கேட்பேன் என்று அடம்பிடிக்கிறானே என்று இவளுக்கு சின்ன வருத்தம்.
தினேஷ் தன்னுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்தான். ஆனால் மூர்த்திக்கு இது பிடிக்கவில்லை. பணக்கார சம்பந்தம் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தார். புனிதாவின் பெற்றோரிடம், அங்கே சொத்து இருக்கிறது இங்கே சொத்து இருக்கிறது என்று பொய் சொல்லி, சம்பந்தம் பேசி முடித்துவிட்டார்.
பொண்ணு வீடு பெரிய இடம், நீ பணக்கஷ்டம் இல்லாம மதிப்பு மரியாதையோட வாழணும்னா நான் பார்த்த பெண்ணை கட்டிக்கோ என்று தினேஷை அவர் brainwash பண்ண, அவன், காதலியை விட்டுவிட்டு புனிதாவை கரம் பிடித்தான்.
புனிதாவுக்கு இது தெரியாது.
மூர்த்திக்கு, கார் பங்களா என்று சொந்தக்காரர்கள் முன்னால் வசதியாக வாழவேண்டும், மற்றவர்கள் பொறாமைப்படும் வகையில் வாழவேண்டும் என்று ஆசை. இதனால் புனிதாவிடமிருந்து 25 லட்சம் வாங்கி வைத்திருக்கிறார். இவரும் தினேஷும் சேர்ந்து 5 லட்சம். இப்போது மொத்தம் 30 லட்சம் இருக்கிறது. வட்டிக்கு விடுகிறார். ஒரு கோடியில் வீடு வாங்கவேண்டும்என்பது இவரது ஆசை. ஆனால் தினேஷ்க்கும் கடின உழைப்புக்கும் ரொம்ப தூரம் என்பதால் புனிதாவின் வீட்டில் இன்னும் கொஞ்சம் கறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.
தினேஷ், நீ என் லட்சியத்தை காப்பாத்துவேங்கிற நம்பிக்கை எனக்கு குறைஞ்சிட்டே வருது என்றார் மூர்த்தி
அவனுக்கு அவர் அப்படி சொன்னது வருத்தமாக இருந்தது.
எனக்கும் ஆசைதான். பென்ஸ் காரில் போகவேண்டும். பெரிய வீட்டில் அதை நிறுத்தவேண்டும் என்று. ஆனால் என் வருமானம் போதாதேப்பா என்றான்
உனக்கு நம்ம கிருஷ்ணனை தெரியுமா தினேஷ்?
அங்கிளை எனக்கு நல்லா தெரியுமே. பெரிய தொழிலதிபர். லாஸ்ட் மன்த் இறந்துட்டார்னு சொன்னீங்களே
ம்.. அவர் கம்பெனி ஆரம்பிச்சப்போ அந்த கம்பெனிக்கு நான் எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கேன் தெரியுமா. அதையெல்லாம் சுத்தமா மறந்துட்டாங்க.
அப்படி என்ன ஹெல்ப் பண்ணீங்க?
போலீஸ், கேஸ் னு மாட்டாம எப்படி தப்பிக்கிறதுன்னு ஐடியா கொடுப்பேன். எதுத்து வரவனை எப்படி தட்டிவைக்கிறதுன்னு எவ்ளோ ஐடியா கொடுத்திருப்பேன் தெரியுமா
ஓ..
என்னாலதான் அவன் இந்த நிலைமைக்கு வந்திருக்கான். அவங்க எனக்கு அட்லீஸ்ட் 30 லட்சமாவது கொடுத்திருக்கணும். கொடுக்காமலே போய் சேர்ந்துட்டான் பாவி.
நீங்க முன்னாடியே அவர்கிட்ட வாங்கியிருக்கணும்
பண்றேன் பண்றேன்னு சொன்னான் போய் சேர்ந்துட்டான்
இப்போ என்ன பண்றது
அவர் மனைவிகிட்ட பேசுறவிதமா பேசி எப்படியாவது ஒரு 50 லட்சம் வாங்கிடணும் தினேஷ்
கேமராமேன் புனிதாவை விரட்டி விரட்டி அவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த நேரம், குருமூர்த்தியும் தினேஷும் மறைந்த கிருஷ்ணனின் மனைவியை பார்த்து வணக்கம் வைத்தார்கள்.
கிருஷ்ணன், நான் பண்ணின ஹெல்ப்புக்கு எல்லாம் பணம் தரேன்னு சொல்லியிருந்தான்.... என்று இழுத்தார் குருமூர்த்தி
எவ்ளோ? - கனிவாக கேட்டாள் அவள்.
70 லட்சம் என்றான் தினேஷ்.
குருமூர்த்தி பக்கென்று அவனை நிமிர்ந்து பார்க்க, தினேஷ் அவரை பார்வையாலேயே வாயை மூடிக்கொண்டு இருக்கச்சொன்னான்.
தினேஷ் நினைத்ததுபோலவே அவள் அதிர்ச்சியாகவில்லை. அவர்களிடம் பணம் நிறைய இருக்கிறது என்று உறுதி செய்தான்.
இப்போது பிசினஸ் எல்லாம் என் மகன்தான் அவனது பெரியப்பாவோடு சேர்ந்து பார்த்துக்கொள்கிறான். முதலில் அவனிடம்தான் நீங்கள் பேசிக்கொள்ளவேண்டும். அவனும் அவன் பெரியப்பாவும் ஒத்துக்கொண்டால் உங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்கக்கூடும்
உங்கள் மகன் எங்கே இருக்கிறார்?
அவள் கைகாட்டிய திசையில், ஒரு டிப் டாப்பான அழகான இளைஞன், மாப்பிள்ளையுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
ஜெய்.... இங்க வாயேன்