21-11-2022, 06:47 AM
(20-11-2022, 10:57 PM)Vinothvk Wrote: Concept கொஞ்சம் different ஆஹ இருக்கு... நண்பா
ஆம் நண்பா.. நிறைய கதைகள் எழுதலாம்னு இருந்தேன்.. அதுக்கு ஒவ்வொரு திரட்டா ஓப்பன் பண்ணி சிறுகதையா எழுதுறதுக்கு.. ஒரு கதையிலயே எல்லா கதையும் எழுதலாம்னு தோணச்சு அதான்.. அதுமில்லாம இந்த தளத்துல கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணி விட்ட சில கதைகளையும் என்னோட கதையில எழுதலாம்னு இருக்கேன்.. இது என்னோட இரண்டாவது கதை.. என்னோட முதல் கதை என்னங்க ஒரு தடவை தான் அப்புறம் தொல்லை பண்ணக் கூடாது.. அந்த கதைய இன்னும் படிக்கலன படிச்சு பாருங்க..