Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
#12
(18-11-2022, 12:57 AM)Reader 2.0 Wrote: வணக்கம் தலைவா...

தூக்க மாத்திரை சாப்பிட்டும் இன்னும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக இந்த கதையை பார்த்தேன்....
ஜாக்பாட் அடித்து விட்டது...

திரில்லர் ஜானரில் ஸ்குரூ டிரைவர் ஒரு அமானுஷ்ய கான்செப்ட் எழுதி இருக்கிறார்.. கதை பெயர் மட்டும் மறந்து விட்டேன்... ஆனாலும் புதிய முயற்சியில் அவர் விருப்பப்படி வெற்றி பெற்று விட்டார்... நீங்களும் விரும்பிய வண்ணம் வெற்றி பெற்று விடுவீர்கள்...

உங்கள் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.
நாயகன் யார்?.. அவன் பெயர் என்ன?... என்ன தொழில் செய்கிறான்?... அவனுக்கு வீடு குடும்பம் ஏதாவது இருக்கிறதா?... அவனுக்கு ஏன் இவ்வளவு காயத் தழும்புகள்?... அவனுக்கு ஏன் இத்தனை எதிரிகள்?.. சற்று முன் அவனால் புணரப்பட்ட பெண் யார்?... என்று எதுவும் தெரியாது... கேள்வி கேட்க நினைக்கும் முன்பே தாக்கப் பட்டு, வீழ்த்தப் பட்டு விட்டான்...

ஆனாலும் ஆர்வத்தை தூண்டும் வகையில், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பறக்கத் தொடர்ந்து விட்டது...  திரில்லரிலூம் உங்கள் கொடி உயர்ந்து, பறக்கத் தொடங்கி விட்டது... வாழ்த்துக்கள்...
நன்றி. இந்த கதையின் பாத்திரங்கள் கதையில் தொடர தொடர தெளிவாகும். கதையில் முதலில் வருபவன் இந்த கதையின் நாயகன் இல்லை. சொல்லப்போனால் நாயகன் என்று தனியாக யாரும் இல்லை. கதையை படிக்கல படிக்க அது புரிந்திடும். 
(18-11-2022, 04:20 AM)omprakash_71 Wrote: Semma Interesting start nanba
Thank you. Interest maintain panna muyarchikkiren.
(18-11-2022, 09:40 AM)Rooban94 Wrote: Super bro
Thanks
(18-11-2022, 09:33 PM)Ajay Kailash Wrote: Awesome
Thanks
(19-11-2022, 02:48 PM)gunwinny Wrote: Super dude
Thank you
(19-11-2022, 03:08 PM)prrichat85 Wrote: Welcome back
Glad to be back.
(19-11-2022, 05:15 PM)funtimereading Wrote: வணக்கம், சொன்ன மாதிரி சரியா கதையை ஆரம்பிப்பீங்கன்னு தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பீங்கன்னு எதிர்பார்க்கவில்லை. நன்றி 

எந்த கதை எழுதுறதா இருந்தாலும் அது சம்பந்தமா நிறைய groundwork செஞ்சு வாசகர்களை ஏமாற்றாமல் அவர்களை மதிச்சு முடியுற வரைக்கும் கதை எழுதி  முடிக்கிற சில ஆசிரியர்கள் நீங்களும் ஒருவர் அதனால எந்த janre எழுதினாலும் நாங்க ரசித்து படிப்போம் நீங்களும் வெற்றிகரமா முடிப்பீங்க வாழ்த்துக்கள் ?
மிக்க நன்றி. இந்த கதை எல்லோருக்கும் ரசிக்கும்படி இருக்க முயற்சிக்கிறேன்.
(19-11-2022, 05:36 PM)Noor81110 Wrote: The king is back

Thank you.

இந்த கதையில் காம வர்ணனை மட்டும் இல்லாமல் கதையும் நிறைய இருக்கும். நாளைக்கு அடுத்த பதிவை போடுகிறேன்.
Like Reply


Messages In This Thread
RE: காமம் ஏற்படுத்திய தாக்கம் - by game40it - 20-11-2022, 01:30 PM



Users browsing this thread: 10 Guest(s)