20-11-2022, 12:38 AM
நண்பரே ராஜா நிலையை படிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது அவன் அம்மா செய்த ஒரு மாபெரும் தவறு சங்கரை திருமணம் செய்து கொண்டது கலைவாணி கேள்விகள் அனைத்தும் சூப்பர் இண்பராணிக்கு உண்மை தெரிந்தாலும் அவள் எப்படி சங்கரை சமாளிக்க போகிறாள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் கடைசியில் மகன் கூறும் வார்த்தை நீ இல்லாத போது கூட வேறு அறைகளில் அந்த காம கூச்சல் கேட்டிருக்கிறேன் என்பது ரம்யா உண்மையில் சங்கருக்கு தங்கச்சி தானா அல்லது மனைவியா என்ற சந்தேகம் தோன்றுகிறது இப்படி ஒரு சதிகார குடும்பத்திடம் இருந்து தன் சொத்து இண்பராணி எப்படி மீட்க போகிறாள் ரம்யா உண்மையில் சங்கருக்கு தங்கச்சி என்றால் அவர்கள் இருவரும் உறவு வைத்துக் கொள்கிறாள் என்று நினைக்கிறேன் இதை இன்பராணி எப்படி கண்டுபிடிக்க போகிறாள் என்று படிக்க ஆவலாக உள்ளேன் ஒரு அனாதையாக வளர்ந்து ஒரு சிறிய தவறால் தன் மகனை அனாதை ஆக்கிவிட்டாள் இதற்கு எப்படி பிரசித்தம் தேட போகிறாள் இதை அனைத்தையும் உங்கள் எழுத்தில் படிக்க ஆவலாக உள்ளேன் மேற்கூறிய கருத்து அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட யூகமே நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நன்றி