20-11-2022, 12:23 AM
உங்கள் எழுத்து மிகவும் அருமை தாத்தா பாட்டி பேரனுக்கு சொத்து குடுக்காமால் ஏமாற்ற போகிறார்கள் என்று நினைக்கிறேன் இனி மேல் மகன் வாழ்வு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நன்றி