19-11-2022, 11:42 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக கதை சொல்லிய பார்க்கும் போது சங்கர் குடும்பம் தான் அருண் கால்பாய் ஆக்கியது.கலைவாணி மற்றும் இன்பராணி இரண்டு பேரும் சேர்ந்து அருணின் மனதை மாற்றி அவனுக்கு நடந்த சம்பவம் இருவர் சேர்ந்து செய்தால் நல்ல இருக்கும். மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கடைசியாக கதை சொல்லிய விதம் பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று உள்ளது