19-11-2022, 10:05 PM
(This post was last modified: 19-11-2022, 10:08 PM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-11-2022, 11:48 AM)manigopal Wrote: venum comments matum thaa athiga ma iruku
மணி கோபால் சார்... சமீப காலங்களில் இந்த கதையை தவிர வேறு எந்த கதைக்கும் இப்படி யாரும் கமெண்ட்ஸை கொடுத்து சண்டை போடுவது இல்லை....
இது கம்ஷாட் எழுத்துக்கு கிடைத்த பரிசு... இது இந்த கதைக்கு கிடைத்த மாபெரும் சிறப்பு... மாபெரும் வெற்றி... மாபெரும் சிறப்பு அங்கீகாரம்.... வாழ்த்துக்கள் சொல்லாமல் வருத்தப்படுகிறீர்களே... இது நியாயமா?... இது நீதியா?.... நீங்களே இப்படி சொல்லலாமா?...