19-11-2022, 08:52 PM
எது நடந்து இருக்கும் என்று எதிர் பார்த்தமோ அதுவே நடந்து இருக்கு. ஒரு பெண் மகனிடமே மனம் திறந்து பேசாமல் முடிவு எடுத்ததும் யாரை பற்றியும் சரியாக விசாரிக்காமல் திருமணம் செய்து அவள் வாழ்க்கை மட்டுமின்றி அவள் மகனின் மொத்த வாழ்க்கையையும் மாற்றியது நிச்சயமாக அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பு என்று உணர்ந்து கொள்ள சரியான சந்தர்ப்பம். இனி எப்படி அந்த அயோக்கிய கும்பளிடமிருந்து விலகி தன் மகனுடன் சேர்ந்து வாழ போகிறாள் என்று பார்ப்போம்.