19-11-2022, 06:51 PM
(This post was last modified: 19-11-2022, 06:52 PM by kamarasa. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமையான கதை.. நீண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு இந்த தளத்தில் ஒரு உருப்படியான கதையை படிக்கிறேன். ஆறு மாதங்கள் தொடர்ந்து எழுதுவது பாராட்டுக்குரியது.
தாமதமான பாராட்டுக்கு மன்னியுங்கள். சிலர் கதையை அருமையாக தொடங்கிவிட்டு, 2-3 மாதங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த கதை அப்படியே தொங்கிகொண்டிருக்கும். அதனால் இந்த தளத்தில் கதை படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.
உங்களை போன்ற எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். இது உங்கள் முதல் கதை என சொல்கிறீர்கள். ஆனால் எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. பின்னூட்டம் இடுபவர்களின் தேவையற்ற கருத்துகளை புறம் தள்ளி கதையை சிறப்பாக ரசிக்கும் படி கொண்டு சொல்கிறீர்கள். வாழ்த்துகளும் பாராட்டும்.
நிச்சயம் நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளராக வருவீர்கள் என நம்புகிறேன். இந்த தளத்தில் வந்த சிறந்த கதைகளான சச்சீன் கீதா கள்ளகாதல், சொன்னா கேக்கனும் சின்னா , நிஷா உங்களில் ஒருத்தி போல இந்த கதையும் முத்திரை பதிக்கும் என நினைக்கிறேன்.
நீங்கள் தொடர்ந்து எழுதுவது இந்த தளத்திற்கு நல்லது. உங்களை பார்த்து, நிறைய பேர் கதை எழுதுவார்கள்.
நன்றி...