Fantasy விதி வலியது!
#61
அம்மா தாமரை ஆழ்ந்து தூங்க மாட்டா... நிஜாமின் குண்டி ஓட்டையின் ஆழத்தை தன் நாக்கால் அளந்து கொண்டிருப்பா" கடுப்பில்
சொல்லிக்கொண்டே படுத்து தூங்க போனால் கவிதா.

தூக்கம் கலைந்து எழுந்தாள் கவிதா...
நன்கு விடிந்து இருந்தது.
இரவு கண்டது எல்லாம் கனவுப்போல இருந்தது.

அம்மாவின் மனமாற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடையாமல் அவள் மீது வெறுப்பு வந்தது.

வேறு ஆண்கள் மீது நாட்டம் இல்லாத தாமரையும் வயது முதிர்ந்து காணப்படும் கிழட்டு நிஜாமும் படுக்கையில் ஒன்று சேரமாட்டார்கள்.
அம்மா தாமரையை கிழட்டு நிஜாமிற்க்கு கட்டி வைத்தால் வயசான நிஜாம் விரைவில் இறப்பான் சொத்து தன் வசமாகும் என கனவு கண்டால் கவிதா.

ஆனால் அம்மா தாமரையோ கவிதாவின் எதிர்பார்ப்புக்கு எதிராக ஆம்பளை சுகத்துக்கு ஏங்கி வெட்கம் கெட்டு,உடம்பில் ஒட்டு துணி இல்லாமல், அம்மணமாக நிஜாமின் முன் மண்டியிட்டு அவன் குண்டியை நக்குவாள் என கவிதா கனவிலும் எதிர்பாராத ஒன்று!

கவிதா படுக்கையில் இருந்து எழுந்து சென்று குளித்து ப்ரெஷ் ஆகிவிட்டது, நன்கு சீவி சிங்கரித்து வெளியே வந்தாள்.

வெளியில் புதுமண தம்பதிக்கு தடபுடலாக விருந்து சாப்பாட்டு மேஜையில் வருசையாக அடுக்கி வைத்திருக்க வீட்டில் அனைவரும் டைனிங் டேபிள் சேரில் காலை உணவு உண்ண அமர்ந்து நிஜாம் - தாமரை ஜோடிகளுக்கு காத்திருக்க முதலில் மாடியில் இருந்து ராஜ உடை அணிந்து ராஜ நடை போட்டு கம்பீரமாக நடந்து வந்தார் நிஜாம்.

நிஜாம் வர கவிதா உட்பட  எல்லாரும் மரியாதையால் எழுந்து நிற்க .. உட்காருங்கள் என செய்கை செய்தபடி வந்து தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார்.

ஜோடிகள் சேர்ந்து வராமல் தனியாக வருவதை கண்டு அனைவரும் குழம்ப மாடியிலிருந்து இறங்கி வந்த தாமரையை பார்த்து நிஜாம் தவிர அனைவரும் எழுந்தனர்.
கவிதா அதிர்ச்சியில் எழுந்தாள்.
அரேபிய நாட்டின் பாரம்பரிய விலை உயர்ந்த ஆடை அணிந்து. தங்கம் , வைரம் , வைடூரியம் , பிளாட்டினம் என அணிகலன்கள் அணிந்து , இஸ்லாமிய பெண்கள் போல தலையில் துண்டு அணிந்து ,மகாராணி போல கம்பீரமாக அதே சமையம் பெண்களுக்கே உரிய அழகிய அன்ன நடை போட்டு படியில் இருந்து இறங்கி வந்து நிஜாமிற்க்கு அருகில் இருக்கும் தனக்கான இருக்கையில் அமர்ந்தாள்.

அனைவருக்கும் அசைவ சாப்பாடு பரிமாற ...
தாமரைக்கு சைவ உணவு பரிமாறப்பட்டது. இதை கண்ட தாமரை நிஜாமின் தட்டில் இருக்கும் அசைவ இறைச்சி துண்டை எடுத்து அணைவரும் பார்க்கும் படி வாயில் போட்டு மென்று விழுங்கினாள்.

சுற்றி இருந்த அனைவரும் அதிர்ந்தனர். கவிதா நிஜாம் உட்பட!

நிஜாம் மெல்ல தாமரையிடம் , தாமரை நீ சாப்பிட்டது ஒர் அசைவ உணவு. அது மாட்டின் இறைச்சி. சைவ உணவு சாப்பிடும் நீ எனக்காக மாட்டுக்கறி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
நீ நீயாக இரு. சைவமாகவே இரு. தாமரையாகவே இரு. உன்னை யாரும் மாற கட்டாயப்படுத்த மாட்டோம்.

நிஜாமின் பேச்சுக்கு தாமரையின் பதிலை எதிர்பார்த்து அணைவரும் காத்திருக்க தாமரை மெல்ல எழுந்தாள்.

அனைவரையும் பார்த்தாள்.
பேசத் தொடங்கினாள்.

தாமரை : நான் நேற்று திருமணம் ஆன நொடி பொழுதில் இருந்தே நான் இந்த வீட்டின்... இல்லை இல்லை இந்த கோட்டையின் மருமகள். நிஜாமின் மனைவி!
இந்த மாளிகையில் நிஜாம் ராஜாவாக இருக்கும் பட்சத்தில் உங்களின் ராணி நானே!
ஓர் நிஜாமின் மனைவி சாதரன ஊர்காய் மாமியாக இருப்பது இந்த ராஜ பரம்பரைக்கே அவமானம்.
ஒரு சாதாரண ஊர்காய் மாமியை தன் மனைவியாய் ஏற்று கொண்டது நிஜாமின் பெருந்தன்மையை காட்டுகிறது.
ஆனால் நான் தொடர்ந்து ஊறுகாய் மாமியாக இருந்து நிஜாமின் தகுதியை குலைக்க விரும்பவில்லை.
எனவே என்னுடைய பழைய அடையாளங்கள் இந்த ராஜ வம்சத்திற்க்காக யாருடைய கட்டாயத்திலும் இல்லாமல் சுய விருப்பத்துடன் இழக்கிறேன்.
அடையாளம் இழப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. பிறந்த பொழுது நமக்கான பெயரை தாய் தந்தை ஆசையாய் வைக்கின்றனர்.
ஊர் முழுதும் நமக்கென ஓர் அடையாளம் உண்டு.
அதன் படி எனது அடையாளம் தாமரை! மாமிஸ் ஊறுகாய் நிறுவனத்தின் முதலாளி.
அந்த அடையாளத்தை இன்று இப்போது இங்கு நமது ராஜ வம்சத்திற்க்காக நான் தியாகம் செய்கிறேன்.
இந்த விதவை ஊறுகாய் மாமி தாமரை இத்துடன் இறந்துவிட்டாள். இப்போது நான் இந்த கோட்டையின் ரானி "தாரா பெரே" என்றாள் கம்பீரமாக!

தாமரையின் பேச்சை கேட்ட அணைவரும் ஆடி போயினர்.

தாரா பெரே வேறு யாரும் இல்லை.
நிஜாமின் இறந்து போன முன்னாள் மனைவி. 
"தாரா பெரே" பேரழகி...
வெள்ளை நிறத்தழகி...
கிளி பேச்சிக்காரி ...
பாசத்தில் அணைவருக்கும் தாய்.
உதவுவதில் அதிகம் விருப்பம் உடையவள்.
பார்த்தவுடன் அனுபவிக்க தோன்றும் அழகு! ஆனால் யாரும் தவறாக பார்த்தது இல்லை. காரணம் அவள் அன்பு பண்பு குணம்.
ஏழை பணக்காரன் வித்தியாசம் இன்றி எல்லாரையும் சமமாய் மதிப்பாள்.
நிஜாமிற்க்காக அவளே சமைப்பாள்‌.
நிஜாமின் வயிற்று பசியையும் , இரவில் அவர் உடல் பசியையும் போக்குவதில் வல்லவள் தாரா.
அப்பேர்ப்பட்ட தாரா பெரே யார் கண் பட்டதோ விரைவில் இறந்து போனாள்.
அவள் இடத்தை நிரப்ப எந்த பெண்ணும் இது வரை பிறந்தது இல்லை என்றே நிஜாம் நம்பினார். அவர் நம்பிக்கையும் உண்மைதான்.
அழகா இருக்கும் பெண்கள் நல்ல குணமாகவோ அல்லது அறிவாகவோ இருக்க மாட்டார்கள்.
ஏதேனும் குறை இருக்கும்.
குறைகளுக்கு அப்பாற்பட்டவள்தான் அந்த தாரா பெரே.
கடவுள் பக்தி அதிகம் , ரம்ஜான் நோன்பு இருப்பது , கணவனுக்கு கட்டுப்பட்டு நடப்பது , வெற்றிகரமாக குடும்பம் நடத்துவது , நிறைய தர்மம் செய்வது என நிறைகள் மட்டுமே தாரா பெரே கொண்டிருந்தாள்.
இந்த மாளிகையின் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட நிஜ ராணி தாரா பெரே!

அவள் இறந்து போனாளும் இன்னும் அங்கு உள்ள மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள் அந்த பேரழகி.

அப்பேர்பட்ட தேவதையின் இடத்தை பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை என்பது கவிதாவிற்க்கும் தெரியும் தாமரைக்கும் தெரியும்.
நான்தான் இந்த மாளிகையின் ராணி!
இனி உங்கள் ராணி இந்த தாமரை என்று சொல்லி இருந்தால் மாளிகையில் உள்ள அனைவருமே வாய்விட்டு குலுங்கி குலுங்கி சிரித்திருப்பார்கள்.
கவிதா , நிஜாம் உட்பட.
அது தாமரைக்கு நன்றாக தெரியும்.
இனியும் தாமரை என்னும் அடையாளத்தினால் பத்து பைசா ப்ரோஜனம் இல்லை.
முழுசாக பாய் வீட்டு பெண்ணாக... பாய் மனைவியாக மாறினாள் தாமரை... அதுவும் நிஜாமிற்க்கு மிகவும் பிடித்த தன் முதல் மனைவியாகவே மறுப்பிறவி எடுக்க முடிவு செய்து அதை இப்போது சபையிலும் சொல்லிவிட்டாள்.

அம்மா அக்காவின் செயலால் வெறுத்து போன மகன் பூபதி சாப்பாட்டு மேசையில் இருந்து எழுந்து கோவத்துடன் வெளியேறினான்.
அவன் சென்றதை யாரும் தடுக்கவில்லை. அவனை யாரும் மதிக்கவும் இல்லை.
கோபத்துடன் வெளியேறும் பூபதியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாமரை அதை வெளிக்காட்ட மறுத்தாள்.

தாமரை தன்னை தானே ராணி தாரா பெரே என்றதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
நிஜாம் தாமரையை அமர சொல்ல அவள் அமர்ந்தாள்.
அனைவரும் அமைதியாக உணவு அருந்த , தாமரை பேச்சை கேட்டு சமையல்காரி சகுந்தலா பொங்கினாள்.

சமையல்காரி சகுந்தலா : ச்சீ.. என்ன பொம்பளை இவ?..
நேத்து பேன்ஜ மழைல மொலச்ச காளான்.. இவள் இந்த மாளிகையின் ராணி யா?
அதுவும் தாராவாம்...
தாரா அம்மா கால் தூசிக்கு ஈடாவாளா இந்த தாமரை...
கல்யாணம் ஆகி முழுசா ஒரு நாள் கூட முடியலை... அதுக்குள்ள இவளுக்கு பணத்தாசை வந்துடுச்சி... சகுந்தலா தாமரையை திட்டி தீர்த்தாள்.

நீ வாயை மூடி சும்மா இரு சகுந்தலா. பணக்காரங்க சமாச்சாரம் நமக்கு எதுக்கு?
அவளை கட்டுபடுத்த பார்த்தான் அவள் கணவன் தோட்டக்காரன் ரங்கராஜன்.

சகுந்தலா : இல்லை... நம்ம தாரா அம்மா எங்க ... இந்த தாமரை எங்க?

ரங்கராஜன் : சும்மா இரு... யார் காதுலையாச்சம் விழுந்தால் நம்ம வேலை போயிடும்.

சகுந்தலா : போனா போகட்டும் வேற வேலையா இல்லை?

ரங்கராஜன் : வேலை நிறையா கிடைக்கும். இந்த கல்யாணத்தை காரணமாக வச்சி நம்ம நிஜாம் நமக்கு ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் தந்துருக்காரு. வேற எந்த வீட்டில் கல்யாண பரிசா சமையல்காரிக்கும் தோட்டக்காரனும் பத்தாயிரம் பணம் தராங்க?
அதனால் இங்க வேலையை பார்த்தோமா சம்பளத்தை வாங்குனோமா... நல்ல நாள் அப்போ போனஸ் வாங்கனோமான்னு இருப்போம். பணக்கார வீட்டு பிரச்சினை நமக்கு வேண்டாம்.
ரங்கராஜன் சொல்லுக்கு கட்டுப்படாவிட்டாளும் நிஜாம் கொடுத்த பத்தாயிரத்துக்காக வாயை மூடினாள் சமையல்காரி சகுந்தலா.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க மீண்டும் எழுந்து நின்றாள் தாமரை.

மீண்டும் பேசத் தொடங்கினாள்.

தாமரை : இக்கோட்டையின் ராணியாக எனது முதல் அறிவிப்பு ஒன்றை இப்போது உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த உள்ளேன்.

இக்குடும்பத்தின் இளவரசி நுபுருக்கும் இந்த மாளிகையின் வாரிசு பூபதிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
நானும் நிஜாமும் தேன் நிலவு கொண்டாட 1 வாரம் வெளிநாடு செல்கிறோம். 
மீண்டும் இந்தியா வந்தவுடன் அவர்கள் திருமண ஏற்பாடுகள் நடக்கும்.
சொல்லி முடித்து கடகடவென்று நடந்து மாடி ஏறி தன் அறைக்குள் நுழைந்தாள்.

எல்லாருக்கும் அதிர்ச்சி நிஜாம் உட்பட. ஆனால் அவர் காட்டி கொள்ளவில்லை.
கவிதாவிற்கு கடுப்பு கூடியது தன் அம்மா மேல்.
அந்த முட்டா பய பூபதிக்கு இப்போ உடனே கல்யாணம் தேவையா? தலையில் அடித்து கொண்டாள் கவிதா.
போச்சு போச்சு என் ப்ளான் எல்லாம் போச்சு... தனக்குள் புலம்பினாள் கவிதா.

டைனிங் டேபிளில் இருக்கும் மொத்த கூட்டமும் நுபுரை பரிதாபமாக பார்க்க , நுபுர் வழக்கம் போல் எதையும் கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு நுழைந்தாள்.

அவள் சென்றதும் அனைவரும் நிஜாமை பார்த்தனர். நியாயமாக ராஜ பரம்பரைக்கே ராஜாக்கள்தான் அறிவிப்பு செய்ய வேண்டும். ராணி அறிவிக்க நினைத்தால் ராஜாவிடம் அனுமதி வாங்க வேண்டும். இது இரண்டையும் தாமரை செய்யவில்லை.
தன் மகனை நுபுருக்கு கல்யாணம் செய்வது பற்றி ஒரு வார்த்தை கூட நிஜாமிடம் பேசவில்லை. நிஜாமும் அதிர்ச்சியில் ஆடித்தான் போனார்.

அர்பத்கான் : என்ன மாமா இது? என் தங்கைக்கு பூபதியோட... இது எல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நடக்குதா?

நிஜாம் தர்மசங்கடத்தில் நெளிந்தார். இப்படி ஒரு சம்பவம் அவர் வாழ்நாளில் வந்தது இல்லை. கல்யாணம் ஆன மறுநாளே தன் மனைவியை விட்டு கொடுக்க நிஜாம் மனம் இடம் கொடுக்கவில்லை.

பழியை ஏற்று கொண்டார்.

நிஜாம் : தாமரை சொல்வதில் என்ன தப்பு?

அர்பத்கான் : என்ன தப்பா? அவங்களை அவங்களே ராணி ன்னு சொல்றாங்க அது தப்பு இல்லையா?
அவங்களை தாரா பெரேன்னு அவங்களே சொல்லிக்கிறாங்க அது தப்பு இல்லையா?
வெட்கமே இல்லாமல் தேன் நிலவு அறிவிப்பை இப்படி பொதுவில் கொடுப்பது நாகரீகமா? அது தப்பு இல்லையா?
எங்கள் அனுமதி இல்லாமல் கவிதா அண்ணனுக்கு என் தங்கையை கல்யாணம் பன்ன அறிவிப்பது தப்பு இல்லை யா?
எங்களை விடுங்க.. என் தங்கை .. உங்க மருமகள்... நம் வீட்டு இளவரசி நுபுரின் சம்மதம் வாங்குனீங்களா? மணப்பெண் சம்மதம் வாங்காமல் திருமண அறிவிப்பு செஞ்சது தப்பு இல்லையா? அர்பத்கான் கோவத்தில் தாமரையின் தவறுகளை அடுக்கினான்.
கவிதாவே பயந்து போனாள்.
நிஜாம் கலங்கி போனார்.

தான் தூக்கி வளர்த்த சகோதரி மகன் முன் இப்படி தர்மசங்கடம் ஏற்படுத்திவிட்டாளே....
கலங்கிய நிஜாம் சுதாரித்தார்.
அர்பத்கானிடம் பேசினார்.

நிஜாம் : தாமரை செய்தது தவறு. ஆனால் பெரும் குற்றம் இல்லை. அவள் நேற்று தான் திருமணம் ஆகி வந்தவள். இங்கு இருக்கும் விதிமுறைகள் பற்றி தெரியாது.

நம் நுபரிடம் பல மாப்பிள்ளை காட்டியாச்சு.
இதுவரை அவள் திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்தாளா?
இறந்து போன காதலனை நினைத்து தனிமையில் வாடுகிறாள்.
நானும் தனிமையில் தான் வாடினேன் என் தாராவை நினைத்து. இன்று நான் இத்தனை வருடங்கள் கழித்து தாமரையை மணந்தேன்.
நான் செய்த தவறை நம் நுபுர் செய்ய கூடாது. அதான் அவள் இளமையில் தனிமையை அனுபவிக்காமல் பூபதியை...

அர்பத்கான் : அதுக்கு? அந்த பஞ்ச பரதேசி பூபதிதான் கிடைச்சானா? என் தங்கையின் தகுதிக்கு இங்கு இல்லை வெளிநாட்டு கோடிஸ்வரர்கள் கூட பெண் கேட்டு வரிசையில் நிற்க ...
என்ன தகுதி இருக்கிறது இவன் என் தங்கையை மணக்க?

நிஜாம் : தாமரை என் மனைவி என்றால் பூபதி என் மகன் அல்லவா? என் சொத்துக்கள் எல்லாம் கவிதா மற்றும் பூபதிக்குத்தானே... அந்த தகுதி போதாதா???

(நிஜாமின் இவ்வார்த்தைகள் கேட்டு கவிதா உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்)

நிஜாம் : என் மகன் பூபதிக்கு உன் தங்கையை தரமாட்டியா?

அர்பத்கான் : மாமா... அப்படி பார்த்தாலும் அவன் நீங்கள் பெற்ற மகன் இல்லையே... உங்கள் ரத்தம் என்றால் நான் ஏன் குறுக்க நிற்கிறேன். பூபதி கவிதாவின் அப்பாவிற்க்கு பிறந்தவன். அவன் உங்கள் சொத்துக்கு வாரிசாகலாம் ஆனால் உங்கள் சொந்த வாரிசு ஆக முடியாது.
இதுக்கு அப்பறம் உங்க இஷ்டம். சொல்லிய அர்பத்கான் தன் அறை நோக்கி செல்ல... அவன் பின்னே கவிதாவும் ஓடினாள்.

நிஜாம் யோசித்தார் அர்பத்கான் சொல்வதில் தவறில்லை. பூபதி பேருக்குத்தான் என் வாரிசு... நிஜத்தில் எனக்கென ஒரு வாரிசு இல்லையே...
யோசித்தபடி மாடி ஏறி தன் அறை சென்றார்.

நிஜாமின் தீவிர சிந்தனையை பார்த்து தாமரை பயந்தாள்.

தாமரை : என்னங்க... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?

நிஜாம் : ஒன்னும் இல்லை...

தாமரை : உங்க முகத்தை பார்த்தாலே தெரியிது... எதாச்சும் பிரச்சினை யா?

நிஜாம் : ஒன்னும் இல்லை..

தாமரை தவித்தாள்... என்ன செய்வது...

தாமரை : நிஜாம் ரொம்ப கலைப்பாக இருக்கீங்க..உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா?

நிஜாம் : வேண்டாம்.

தாமரை : பால்??

நிஜாம் : வேண்டாம்.

தாமரை : பழ ரசம்?

நிஜாம் : வேண்டாம்.

தாமரை : இந்த பாருங்க உங்க முகத்துல இருக்குற இந்த டென்ஷன் போகனும்... அதுக்கு நான் என்ன கொடுக்கனும்? எத கொடுத்தால் உங்க முகம் சந்தோஷமாக மாறும்?
அது என்னவாக இருந்தாலும் கொடுப்பேன்.

நிஜாம் : என்ன கேட்டாலும் கொடுப்பியா?

தாமரை : உங்களுக்காக நான் என்னையே கொடுத்தேன... நீங்கள் கேட்பதை தரமாட்டேனா? கேளுங்க நிஜாம்... கட்டளை இடுங்கள் நான் தருகிறேன்...

நிஜாம் : எனக்கு குழந்தை வேணும்.. பெற்று தருவாயா?

- தொடரும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
விதி வலியது! - by Ishitha - 23-02-2022, 05:45 PM
RE: விதி வலியது! - by gsgurus - 24-02-2022, 11:00 PM
RE: விதி வலியது! - by Ishitha - 17-03-2022, 11:46 AM
RE: விதி வலியது! - by Ishitha - 08-05-2022, 07:02 PM
RE: விதி வலியது! - by Ishitha - 12-05-2022, 01:54 AM
RE: விதி வலியது! - by Ishitha - 19-05-2022, 01:43 PM
RE: விதி வலியது! - by Ishitha - 30-06-2022, 11:53 PM
RE: விதி வலியது! - by Ishitha - 05-07-2022, 05:22 PM
RE: விதி வலியது! - by Ishitha - 15-07-2022, 05:45 PM
RE: விதி வலியது! - by Ishitha - 11-08-2022, 07:38 PM
RE: விதி வலியது! - by Ishitha - 20-09-2022, 08:06 PM
RE: விதி வலியது! - by Siva.s - 23-09-2022, 06:23 AM
RE: விதி வலியது! - by Ishitha - 11-11-2022, 10:08 AM
RE: விதி வலியது! - by Ishitha - 19-11-2022, 05:53 PM
RE: விதி வலியது! - by Ishitha - 04-02-2023, 10:59 PM
RE: விதி வலியது! - by Ishitha - 05-02-2023, 09:39 AM
RE: விதி வலியது! - by Ishitha - 05-02-2023, 09:40 AM
RE: விதி வலியது! - by Ishitha - 05-02-2023, 09:42 AM
RE: விதி வலியது! - by Ishitha - 07-05-2023, 09:06 PM
RE: விதி வலியது! - by Ishitha - 09-05-2023, 02:00 AM
RE: விதி வலியது! - by Ishitha - 09-05-2023, 02:02 AM
RE: விதி வலியது! - by Ishitha - 14-08-2023, 05:32 PM



Users browsing this thread: 2 Guest(s)