19-11-2022, 05:15 PM
(17-11-2022, 11:07 PM)game40it Wrote: ஒரு இடைவேளைக்கு பிறகு முன்பு சொன்னதுபோல என் ஆங்கில கதையை இப்போது தமிழில் மொழிபெயர்த்து எழுத போறேன். முதல் முறையாக ஒரு திரில்லர் கதை (தமிழில்) எழுத முயற்சிக்க போகுறேன். இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை. இது எதோ ஒரு மாநிலத்தில் நடப்பது போல எளிதிருப்பேன். அதனால் கதையில் வருபவர்கள் பெயர்கள் தமிழ் பெயர்கள் இல்லாமல் கலந்து இருக்கும். திரில்லர் கதைக்கு உங்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று தெரியாது அனால் ஒரு புது முயற்சி தான். உங்கள் ஆதரவு வேண்டிக்கொள்கிறேன்.
வணக்கம், சொன்ன மாதிரி சரியா கதையை ஆரம்பிப்பீங்கன்னு தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பீங்கன்னு எதிர்பார்க்கவில்லை. நன்றி
எந்த கதை எழுதுறதா இருந்தாலும் அது சம்பந்தமா நிறைய groundwork செஞ்சு வாசகர்களை ஏமாற்றாமல் அவர்களை மதிச்சு முடியுற வரைக்கும் கதை எழுதி முடிக்கிற சில ஆசிரியர்கள் நீங்களும் ஒருவர் அதனால எந்த janre எழுதினாலும் நாங்க ரசித்து படிப்போம் நீங்களும் வெற்றிகரமா முடிப்பீங்க வாழ்த்துக்கள் ?