18-11-2022, 10:08 AM
இது கற்பனை கதை
நம் கதை நாயகன் பெயர் சரவணன். அவனுக்கு அப்பா அம்மா கிடையாது. அவனை வளர்த்தவர்கள் தான் கே.ஆர். விஜயா. அவனும் நன்றாக படித்து உலக அளவில் டாக்டர் பட்டம் பெற்றார்.அது மட்டுமின்றி சிறந்த மனோ தத்துவ மருத்துவர் ஆகவும் விளங்கினார். விஜயாவுக்கு பிரபு என்ற சொந்த மகன் உள்ளார். அவன் ஒரு பில்டிங் காண்டிராக்டார்.அவனுக்கு கங்கா என்ற அழகிய மனைவி.இவர்கள் இருவரும் பிரபுவின் சொந்த ஊருக்கு சென்று அங்கு நடக்கும் சம்பவங்களே கதை.