18-11-2022, 01:41 AM
(17-11-2022, 01:38 PM)Chellapandiapple Wrote: Very good update brother And also hitting the like buttonமிகவும் நன்றி நண்பா. உங்களுடைய கமெண்ட் சிறியதாக இருந்தாலும் அந்த also hitting the like button என்ற வரிகள் நீங்கள் என் கதைக்கும், என் விருப்பத்திற்கும் கொடுக்கும் மதிப்பாக கருதுகிறேன். மீண்டும் என் நன்றி. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.